Newsu Tamil

வைரல்

பா.ஜ.க தலைவர்கள் மீதான 62 கிரிமினல் வழக்குகள் வாபஸ் – எடியூரப்பா அதிரடி .!

Abdul Rajak
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பாஜக தலைவர்கள் மீதான 62 கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. இதனால் பல்வேறு அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகள் திரும்பப்...

பப்ஜி கேமுக்கு தடை விதித்தது இந்தியா

Tamilselvan
கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாளடைவில் பலரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக தொடங்கினர். இதனையடுத்து, பல்வேறு உலக நாடுகள்...

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா

Tamilselvan
துபாயில் நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு முகாமிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அணியின் வீரர் ஒருவருக்கும் அணியின் ஊழியர்கள் 12 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று...

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் வீட்டில் சாமி அறை இருக்கு? – உதயநிதி விளக்கம்

Tamilselvan
திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தனது மகள் பிள்ளையார் சிலையை வைத்திருக்கும் படத்தை பகிர்ந்து இருந்தார். அதை பலரும் விமர்சித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினை கலாய்த்து ட்விட்டரில் #தேவையில்லாத_ஆணி_உதய் என்ற...

மாஸ்க் போடாமல் வேட்டியை தூக்கிய இந்து மக்கள் கட்சி தலைவர் – கோவப்பட்ட கோவை ஆட்சியர்

Tamilselvan
கோவை அடுத்த சூலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு செய்தார். அப்போது, பேருந்து நிலையத் திறப்பு விழா குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை...

தூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Tamilselvan
திருப்பத்தூர்: குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் தினேஷ்குமார் (15) என்ற பள்ளி மாணவன் மிட்டூர் அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறான். இவனது சக நண்பவர்கள் செல்போனில்...

வெடி மருந்து கலந்த உணவை திண்ற பசுவின் வாய் வெடித்து சிதறிய பரிதாபம்!

Tamilselvan
கேரளாவின் உணவில் வெடிமருந்து வைத்து காட்டு யானையை கொன்ற சம்பவத்தின் வடு மறைவதற்குள், அதேபோல ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பன்றியின் அட்டகாசத்தை ஒடுக்க வெடி மருந்து கலந்த உணவை நிலையத்தில்...

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #நேபாளி_ராமன் .!

Abdul Rajak
நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டினையும், எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றார். இது இரு நாட்டு உறவுகளுக்கு விரிசலை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த மே 8-ஆம் தேதி, மத்திய...

யானை முன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்… நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ

Tamilselvan
கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து அவ்வபோது யானைகள் ஊருக்குள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில சுன்டிகொப்பா வனப் பகுதியில் இருந்து...

தங்க நகைகள் மீது ஆசையின்றி இந்த காலத்திலும் இப்படி ஒரு மணமகளா ?

Abdul Rajak
கேரளா மாநிலம் பாலக்காடு, வல்லப்புழாவை சேர்ந்தவர் மொய்னுத்தீன், இவரது மகள் சல்வா. இவர் தான் தனது திருமணத்திற்கு ஒரு வித்தியாசமான வேண்டுகோளினை தன் தந்தையிடம் வைத்தவர். “தன்னுடைய திருமணத்திற்கு ஒரு பொட்டு தங்கம் கூட...