Newsu Tamil

modi

எச்.ராஜாவின் தேசிய செயலாளர் பதவியை பிடுங்கிய பா.ஜ.க – மீம் கிரியேட்டர்கள் கோபம்

Tamilselvan
பாரதிய ஜனதா கட்சி தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்சாட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜாவையும் பதவியிலிருந்து பா.ஜ.க. நீக்கியுள்ளது. டெல்லியை சேர்ந்த...

ஜி.எஸ்.டி.யில் ரூ.47 ஆயிரம் கோடி முறைகேடு செய்த பா.ஜ.க. அரசு – சி.ஏ.ஜி. அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

Tamilselvan
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ரூ.47,272 கோடி ஜி.எஸ்.டி. வரி பணத்தை முறைகேடாக கையாண்டு உள்ளதாக இந்திய தலைமை தணிக்கை கணக்காளர்(CAG) ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. 2017-2018, 2018-2019 நிதி...

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவால் மரணம்

Tamilselvan
மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சுரேஷ் அங்காடி. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக 2 வாரத்துக்கு முன் கொரோனா சோதனை செய்துகொண்டார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

பாஜக அரசின் வேளாண் மசோதாக்கள் என்ன? அதை விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

Tamilselvan
வெளியே பளபளவென்ற தோற்றமும், உள்ளே பாழும் விசமும் நிறைந்திருக்கும் அடுத்த ‘பாசிச லட்டு’ பாஜக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விவசாயத் துறையின் சீர்திருத்த மசோதாக்கள் என்கிற பெயரில் மூன்று மசோதாக்களை மோடி அரசு கொண்டுவந்திருக்கிறது:...

சொந்த நிலத்தில் விவசாயிகளை கூலிகளாக மாற்றும் மோடி அரசு!

Tamilselvan
அன்று கியூபாவில்… இன்று இந்தியாவில்..! “விவசாயிகள் பாதுகாப்பு மசோதா 2020” உலக நாடுகளை பிரிட்டிஷ் அரசு தன்வசப்படுத்தி கோலோச்சிய காலத்தில், கியூபாவை அமெரிக்கா பாடாய்படுத்தியது. அமெரிக்காவின் நோக்கம் அங்கு விளையும் சர்க்கரை மட்டுமே. இதற்கு...

பி.கே. மூலம் பக்கா ப்ளான் – தி.மு.க-வை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமித்ஷா

Tamilselvan
P K என்கிற பிரஷாந்த் கிஷோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் ஆலோசகராக திமுகவால் நியமிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். முன்பு குஜராத் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மோடி மற்றும் அமித் ஷா விற்கு ஆலோசனை...

பொன்னாரை கழட்டிவிடும் பா.ஜ.க… குமரியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வாய்ப்பு

Tamilselvan
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவை தொடர்பு குமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளது. அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு நாடாளுமன்ற தேர்தலை போல் பா.ஜ.க-வை அதிமுக களமிறக்குமா...

உணவு தானியங்களை பதுக்க உதவும் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்த மோடி அரசு

Tamilselvan
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் கைவைத்த மோடி அரசு தற்போது உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறது. மோடி அரசு இன்று கொண்டு வந்திருக்கிற அத்தியாவசிய பொருட்களுக்கான மசோதா Essential Commodities (Amendment) Bill...

மத்திய பாஜக அரசின் நீட் தேர்வால் ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை

Tamilselvan
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி, செந்தில் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். பழைய டிராக்ட்டர்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஆதித்யா (வயது 20). நாளை சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு மையத்தில்...

தேர்தலில் பா.ஜ.கவை கழற்றிவிட முயற்சிக்கும் அ.தி.மு.க – உடைகிறதா கூட்டணி?

Tamilselvan
திருவாரூரில் நேற்று கூட்டணி குறி்த்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவை தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்தும், யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்தும் முடிவு...