Newsu Tamil

DMK

பி.கே. மூலம் பக்கா ப்ளான் – தி.மு.க-வை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமித்ஷா

Tamilselvan
P K என்கிற பிரஷாந்த் கிஷோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் ஆலோசகராக திமுகவால் நியமிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். முன்பு குஜராத் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மோடி மற்றும் அமித் ஷா விற்கு ஆலோசனை...

தி.மு.க. வில் 5 நாட்களில் 1.2 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைப்பு

Tamilselvan
தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக ஆன்லைனில் “எல்லோரும் நம்முடன்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம், 5 நாட்களில் 1.23 லட்சம் பேர் தி.மு.க. வில் இணைந்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமையன்று கலைஞர் அரங்கத்தில்...

தமிழ்நாட்டில் பாஜகவை அனுசரிக்கும் கட்சிக்கு தான் ஆட்சி – வி.பி.துரைசாமி

Tamilselvan
பா.ஜ.க. துணை தலைவர் வி.பி.துரைசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவில் இருந்து வந்தாலும் நான் நானாகவே இருக்கின்றேன். நான் பாஜகவிற்கு வந்ததால் எவ்வித எதிர்ப்பும் இல்லை, வரவேற்பு அதிகமாகவே உள்ளது....

தி.மு.கவுக்குள் புகைச்சல் – கட்சி பொறுப்பிலும் புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்கள்

Tamilselvan
தி.மு.க. வில் தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அது ஓரளவு உண்மை தான் என்றாலும், அ.ராசா போன்றோர் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உள்ளனர். ஆனால், இஸ்லாமிய சமூகம் தி.மு.க.வில் புறக்கப்படுவது...

கட்சி தாவும் பா.ஜ.க.வினர் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

Tamilselvan
பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் இருக்கக்கூடிய அவரது சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும்...

நீட் தேர்வை எதிர்த்து நாளை நாடாளுமன்றம் முன் போராட்டம் அறிவிப்பு

Tamilselvan
டெல்லியில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தரப்பில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,...

மத்திய பாஜக அரசுக்கு ஜால்ரா அடிக்கிறது அதிமுக அரசு – பொன்முடி கடும் சாடல்

Tamilselvan
திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் குறித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட...

தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்… டி.ஆர்.பாலுவுக்கு பொருளாளர் பதவி

Tamilselvan
தி.மு.க-வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரொவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது....

கட்டணம் செலுத்தாத அரியர் மாணவர்கள் பாவம் இல்லையா? – ஸ்டாலின்

Tamilselvan
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா பேரிடரின் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கல்லூரிகளில் 70% மேலான மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தவில்லை. இதனை யோசிக்காமல் ‘தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதிலிருந்து...

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் வீட்டில் சாமி அறை இருக்கு? – உதயநிதி விளக்கம்

Tamilselvan
திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தனது மகள் பிள்ளையார் சிலையை வைத்திருக்கும் படத்தை பகிர்ந்து இருந்தார். அதை பலரும் விமர்சித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினை கலாய்த்து ட்விட்டரில் #தேவையில்லாத_ஆணி_உதய் என்ற...