Newsu Tamil

casteism

பெரியார் சிலைக்கு காலணி மாலை போட்டு காவிச் சாயம் பூச்சு..!

Tamilselvan
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. அதன் எதிரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு வந்த பாசிச பயங்கரவாதிகள் பெரியாரின் சிலைக்கு...

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

Tamilselvan
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுதா கோங்ரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள...

தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி… விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சோகம்

Tamilselvan
தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரகுடியில் கழிவுநீர் தொட்டியில் தூய்மை செய்யும் பணி எந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இன்றி நடைபெற்றது. கழிவு நீர் தொட்டியில் தூய்மை பணியாளர்கள் இறங்கி மனித கழிவுகளை அகற்றிக் கொண்டு இருந்தனர்....

அமெரிக்காவுக்கு சென்றும் சாதிவெறி… 2 இந்தியர்கள் மீது வழக்கு

Tamilselvan
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க்.கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர்கள் சுந்தர் ஐயர், ரமண கொம்பெல்லா. இவர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை சாதி ரீதியில் துன்புறுத்தியதாகவும்,...

SC என்பதால் பாஜக மாநில தலைவருக்கே இந்த நிலையா? எச்.ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு

Tamilselvan
பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, அக்கட்சியின் மாநிலத் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட அருந்ததிய இனத்தை சேர்ந்தவராக இவர் இருப்பதால் அக்கட்சியை சேர்ந்த ஆதிக்க சாதியினர்...

வேறு சாதி இளைஞரை காதலித்த பெண் எரித்துக் கொலை… காரணமான காவல்துறை!

Tamilselvan
அநியாயமான சாதி ஆணவப்படுகொலைக்கு குளித்தலை காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் இடைய வயல் கிராமத்தை சேர்ந்த சாவித்திரியும் அதே மாவட்டம் தோப்புக்கொல்லை...

நீயெல்லாம் கோவிலுக்கு செல்வதா? தலித் சிறுவனை சுட்டுக்கொன்ற சாதி வெறியர்கள்

Tamilselvan
உத்தரப்பிரதேசத்தில் கோயிலுக்குள் சென்ற தலித் சிறுவனை உயர்சாதியினர் சுட்டுக் கொலைசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே 31-ம் தேதி அன்று உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தோங்க்ரா கிராமத்தைச்...

சாதியத்திடம் வீழ்ந்த தமிழ் இனவாதம்: படுதோல்வி அடைந்த சீமானின் நாம் தமிழர்

Tamilselvan
ஒவ்வொரு தேர்தல் நேரங்களிலும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளை மையப்படுத்தியே விவாதங்களும், செய்திகளும் இருக்கும். இவ்விரு கட்சிகளை சார்ந்த தலைவர்களின் கருத்துக்கள் மட்டுமே விவாதப்பொருளாகும். ஆனால், இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு முந்தைய...

பிராமணர்களுக்கு மட்டும் வீடு என விளம்பரம்… கடும் எதிர்ப்பால் அனைவருக்கும் வீடு என அறிவிப்பு

Tamilselvan
ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெஷ்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி ரெங்கா சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என்ற விளம்பரம் 20.10.2019 இந்து தமிழ் செய்திதாளில் வந்துள்ளது. இதில் சொகுசு அடுக்குமாடி...

கால்மேல் கால் போட்டு அமர்ந்த தலித் இளைஞருக்கு அரிவாள் வெட்டு… தேனியில் பயங்கரம்!

Tamilselvan
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தில் தலித் அருந்ததியர் தெருவில் சுந்தர் (23) என்ற இளைஞர் தனது வீட்டு வாசலில் கால் மேல், கால் போட்டு, அமர்ந்து பாட்டு கேட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற ஆதிக்க...