Newsu Tamil

விளையாட்டு

அசத்தல் வெற்றியுடன் கெத்தாக ஐ.பி.எல்-ஐ தொடங்கியது சென்னை

Tamilselvan
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த தொடர் ஒருகட்டத்தில் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்துக்கு...

கொரோனா பரவாமல் விளையாடுவது எப்படி? நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Tamilselvan
விளையாட்டு மைதானங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுமுடக்கம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனோடு விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் உட்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது....

பப்ஜி கேமுக்கு தடை விதித்தது இந்தியா

Tamilselvan
கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாளடைவில் பலரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக தொடங்கினர். இதனையடுத்து, பல்வேறு உலக நாடுகள்...

சென்னை வீரர் ரெய்னாவின் மாமா படுகொலை… ஐ.பி.எல்-இல் விளையாட மாட்டார்

Tamilselvan
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடைய தந்தையின் சகோதரி ஆஷா தேவி. இவர் மற்றும் இவரது கணவர் அசோக் குமார் (வயது 58), இவர்களது மகன்கள் கௌசல் குமார், அபின் குமார் மற்றும்...

கேல் ரத்னா விருது பெற்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு

Tamilselvan
தமிழகத்தை சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருதை காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தேசிய...

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா

Tamilselvan
துபாயில் நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு முகாமிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அணியின் வீரர் ஒருவருக்கும் அணியின் ஊழியர்கள் 12 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று...

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கிடைத்த அடுத்த பெருமை

Tamilselvan
பாரா ஒலிம்பிக்கில் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமைப்பட வைத்தவர் மாரியப்பன் தங்கவேலு. 25 வயது வீரரான இவருக்கு, கௌரவம் மிக்க ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது...

வெற்றிக்கான ஒரு தலைமுறை கால போராட்டம்

Tamilselvan
You will never walk alone என்ற தாரக மந்திரத்தை கொண்ட அணி LIVERPOOL FC. இந்த வருடம் Premier league champion கோப்பையை கைப்பற்றியது Liverpool. என்னதான் தற்போதைய ஐரோப்பிய சாம்பியன், ஐரோப்பாவின்...

மிகவும் வித்தியாசமான 3டி என்ற புதிய வகை கிரிக்கெட் போட்டி அறிமுகம்

Tamilselvan
3டி என்ற புதிய வகை கிரிக்கெடை தென் ஆப்பிரிக்கா அறிமுகம் செய்துள்ளது. ஜூன் 27 அன்று சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் கிங்பிஷர்ஸ், காக்ஸ் ஈகிள்ஸ் என மூன்று அணிகள் விளையாட உள்ளன....

விளையாட்டில் உள்ள அரசியல் தலையீட்டால் பாதிக்கப்பட்டேன் – தமிழக வீராங்கனை பரபரப்பு புகார்

Tamilselvan
Pic courtesy: News7 விளையாட்டு துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் வீரர்கள் பாதிப்படைவதாகவும் இது போன்ற பாதிப்புக்கு தானும் ஆளாக்கப்பட்டதாகவும் இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் வீராங்கனை ராஜ பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். சேலத்தில் பேட்டியளித்த...