நாங்கள் யார்?

சாதி, மதம், கட்சி கடந்த சமூக நீதி செய்தித்தளம் (நீயூசு) Newsu.in

செய்திகளை செய்திகளாக மட்டும் வெளியிடாமல், அது குறித்த விமர்சனங்கள், அதன் பின்னணி, அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து விரிவாக அலசுகிறது இந்த இணையதளம். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் இணையதளத்தில் இது செயல்படுகிறது.

நீங்கள் நினைப்பது போல், வழக்கமான மற்ற செய்தி தளம் போல் இது இருக்காது. இது உங்களுக்கு செய்தியின் ஆழத்தை அறிய செய்யும். செய்தியை எப்படி படிப்பது என்பது குறித்த ஒரு அறிவை தோற்றுவிக்கும். மறைக்கப்பட்ட முக்கிய செய்திகள் அம்பலப்படுத்தப்படும். செய்திகளின் பின்னணி, நிகழ்வுகள், குற்றங்களுக்கு பின்னால் உள்ள சதி உள்ளிட்டவற்றை அறிய செய்யும்.

தொடர்ந்து ஆதரவளியுங்கள்...
இந்த ஊடகத்தில் செய்தியாளராக, பதிவாளராக விரும்பினால் இந்த பக்கத்திற்கு உங்களை பற்றிய முழு விபரத்தை மெசேஜ் செய்யுங்கள். அத்துடன் உங்களுக்கு தோன்றும் யோசனைகளை வழங்குங்கள்...

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
Designed by Dot colors