Newsu Tamil

இந்திய செய்திகள்

விவசாயிகளுக்கு எதிரான சட்டம் – பதவியை தூக்கி எரிந்த மத்திய அமைச்சர்… பாஜக கூட்டணியில் பிளவு

Tamilselvan
நேற்று (18-09-2020) அன்று நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிரானதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் இருப்பதாகவும் பலரும் தெரிவித்திருந்தனர். இந்த...

தெற்கு ரயில்வே டெக்னிசினியன் பணிக்கு 66% இந்திகாரர்கள் தேர்வு

Tamilselvan
2018-ல் தெற்கு ரயில்வே டெக்னிசியன் பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றுள்ளவர்கள் பற்றிய விவரங்களை மதுரை மார்க்சிஸ்டு எம்.பி. சு.வெங்கடேசன் கோரியிருந்தார். அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், டெக்னீசியன் பதவிக்கான தேர்வில்...

இந்தி, ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழி… மாநில மொழிகளுக்கு வாய்ப்பு இல்லையாம்

Tamilselvan
இரு மொழிகளை தவிர மற்ற மொழிகள் அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் ம.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வைகோ இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மாநில...

உணவு தானியங்களை பதுக்க உதவும் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்த மோடி அரசு

Tamilselvan
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் கைவைத்த மோடி அரசு தற்போது உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறது. மோடி அரசு இன்று கொண்டு வந்திருக்கிற அத்தியாவசிய பொருட்களுக்கான மசோதா Essential Commodities (Amendment) Bill...

பெங்களூரு ரயில் நிலையத்தில் ஹிந்தி போர்டுகள் உடைப்பு

Tamilselvan
நேற்று தேசிய அளவில் இந்தி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பல இடங்களில் இந்தி மொழியை திணிக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சங்கொலி ராயண்ணா கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் உள்ள...

நீட் தேர்வை எதிர்த்து நாளை நாடாளுமன்றம் முன் போராட்டம் அறிவிப்பு

Tamilselvan
டெல்லியில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தரப்பில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,...

மீண்டும் மூச்சுத்திணறல்… அமித்ஷா 3வது முறையாக மருத்துவமனையில் அனுமதி

Tamilselvan
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சாமானிய மக்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள், ஆட்சியாளர் வரை அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 2-ம் தேதி...

என்ன செய்வதென்றே தெரியவில்லை – புலம்பும் கேரள மருத்துவர்கள்

Tamilselvan
கேரளத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கேரள மருத்துவர்கள் சங்கம் விரக்தியுடன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அது, கொரோனா மீதான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது....

80 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது

Tamilselvan
சென்னை: நாடு முழுவதும் வரும் 12-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 80 சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது....

இந்தியா எதிர்கொள்ளும் பேரழிவுகளில் ஒன்று ‘தனியார்மயமாக்கல்’ – ராகுல் காந்தி .!

Abdul Rajak
இன்று நாடு மோடி அரசால் பல பேரழிவுகளை எதிர்கொள்கிறது, அவற்றில் ஒன்று தனியார்மயமாக்கல். இளைஞர்கள் வேலைகளை விரும்புகிறார்கள், ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் மோடி அரசு வேலைவாய்ப்பு மற்றும் வைப்பு மூலதனத்தை அழித்து...