Newsu Tamil

மறைக்கப்பட்டவை

விவசாயிகள் மசோதாவும், தமிழ்நாடும் .!

Abdul Rajak
சனநாயகவிரோதமாக நிறைவேற்றிய விவசாய மசோதா குறித்து தொடர்ந்து மே 17 இயக்கம் பேசி வந்தது. கிட்டதட்ட 2016முதல் பேசி, போராடி வருகிறது. WTO வில் ரேசன் கடை விநியோக எதிர்ப்பு ஒப்பந்தங்கள் நிறைவேறிய நாள்...

நீட் தேர்வை எதிர்த்து 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது

Tamilselvan
நீட் தேர்வை எதிர்த்து 7வது நாளாக தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த 7 பேர் உட்பட 47 பேரை காவல்துறை கைது செய்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம்...

விவசாயிகளுக்கு எதிரான சட்டம் – பதவியை தூக்கி எரிந்த மத்திய அமைச்சர்… பாஜக கூட்டணியில் பிளவு

Tamilselvan
நேற்று (18-09-2020) அன்று நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிரானதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் இருப்பதாகவும் பலரும் தெரிவித்திருந்தனர். இந்த...

நீட் தேர்வை எதிர்த்து 3-வது நாளாக 6 பேர் உண்ணாவிரதம்

Tamilselvan
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விடும். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு...

தெற்கு ரயில்வே டெக்னிசினியன் பணிக்கு 66% இந்திகாரர்கள் தேர்வு

Tamilselvan
2018-ல் தெற்கு ரயில்வே டெக்னிசியன் பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றுள்ளவர்கள் பற்றிய விவரங்களை மதுரை மார்க்சிஸ்டு எம்.பி. சு.வெங்கடேசன் கோரியிருந்தார். அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், டெக்னீசியன் பதவிக்கான தேர்வில்...

கர்நாடக போதை வியாபாரிக்கு இனிப்பு ஊட்டி விடும் பா.ஜ.க. அமைச்சர்

Tamilselvan
கன்னட திரையுலகில் போதைப் பொருட்கள் வினியோகம் செய்துவந்த முக்கிய குற்றவாளி ராகுல் பாஜக அமைச்சர் ஆர் அசோக் உடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக...

கிசான் திட்ட மோசடி – அ.தி.மு.க உதவியின்றி நடந்திருக்க முடியாது.!

Abdul Rajak
பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமுடக்க காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம்...

கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 5 பேருக்கு மீண்டும் பாதிப்பு

Tamilselvan
கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய 5 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா வைரசின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது....

“இந்தி தெரியாது போடா” டி சர்ட் அணிந்த பத்திரிகையாளர் – தந்தி டிவிக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Tamilselvan
தந்தி டிவியில் ஞாயிறு இரவு நடைபெற்ற ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்ற பத்திரிக்கையாளர் பங்கேற்றார். அவர் அணிந்திருந்த “டி சர்டில் இந்தி தெரியாது போடா” – என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இது...

குழை நடுங்க வைக்கும் டெல்லி கலவரத்தின் உண்மை அறிக்கை… காரணம் யார் தெரியுமா?

Tamilselvan
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் வன்முறையாளர்களுக்கு போலீஸ் உடந்தையாக இருந்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. அரசுசாரா மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், டெல்லியின்...