Newsu Tamil

தலையங்கம்

தி.மு.கவுக்குள் புகைச்சல் – கட்சி பொறுப்பிலும் புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்கள்

Tamilselvan
தி.மு.க. வில் தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அது ஓரளவு உண்மை தான் என்றாலும், அ.ராசா போன்றோர் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உள்ளனர். ஆனால், இஸ்லாமிய சமூகம் தி.மு.க.வில் புறக்கப்படுவது...

அன்று தாலிக்காக புதிய தலைமுறை மீது குண்டு வீசியவர்கள் இன்று நீட் தேர்வுக்காக…

Tamilselvan
கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தன்னை கொடுமைப்படுத்தும்...

குழை நடுங்க வைக்கும் டெல்லி கலவரத்தின் உண்மை அறிக்கை… காரணம் யார் தெரியுமா?

Tamilselvan
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் வன்முறையாளர்களுக்கு போலீஸ் உடந்தையாக இருந்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. அரசுசாரா மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், டெல்லியின்...

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமாரின் கதை

Tamilselvan
1978ல VGPல பாத்த வேலைய விட்டுட்டு சொந்தமா வியாபரம் தொடங்கணும்னு முடிவு பண்ணி நண்பரோட கடைய வாடகைக்கு எடுக்குறார். கடையில எந்த சரக்கும் இல்ல. வெறும் காலி அறை. ஆனா அவர் பண்ண முதல்...

வெற்றிக்கான ஒரு தலைமுறை கால போராட்டம்

Tamilselvan
You will never walk alone என்ற தாரக மந்திரத்தை கொண்ட அணி LIVERPOOL FC. இந்த வருடம் Premier league champion கோப்பையை கைப்பற்றியது Liverpool. என்னதான் தற்போதைய ஐரோப்பிய சாம்பியன், ஐரோப்பாவின்...

மின்கட்டண கொள்ளை… பிச்சை தட்டையும் திருடும் அரசு

Tamilselvan
வாசகர் பதிவு: மின்வாரியமும், நீதிமன்றமும் மிகச் சாதூர்யமாக பொதுமக்களின் வேதனையை புறந்தள்ளவே செய்கின்றது. அதாவது பொதுமக்கள், அரசாங்கம் சொன்ன பொதுமுடக்கத்தால் தான் தங்களது வேலையை, தொழிலை, வருமானத்தை இழந்து 4 மாதங்களாக வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கிறார்கள்...

ஒரு காவல் நிலையமே சிறையில் அடைக்கப்பட்ட கதை… “சாத்தான்”குளம் சரித்திரம்

Tamilselvan
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 15க்கும்...

கல்வி என்ற காதலனுக்காக தினசரி 24 கி.மீ. சைக்கிள் பயணம்… 98.7% மதிப்பெண் பெற்ற மாணவி

Tamilselvan
மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோசினி பதூரியா, 15 வயது சிறுமியான இவர் பத்தாம் வகுப்பு மாணவி. தனது வீட்டிலிருந்து தினமும் 12 கிமீ தூரம் பள்ளிக்கும், பள்ளியிலிரிந்து 12 கிமீ தூரம்...

கோவையில் மீண்டும் அடிமை முறை… துன்புறுத்தலால் தொடரும் தற்கொலைகள்!

Tamilselvan
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத் தோட்டங்கள், பஞ்சாலைகள்,சிறு,குறு தொழிற்கூடங்கள், லேத் பட்டறைகள், கோழிப்பண்ணைகள் உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அறிந்த அவர்கள்...

இவங்க கிட்ட போய் நாட்டை ஒப்படைச்சு மாட்டிக்கிட்டோமே… புலம்பும் இந்தியர்கள்

Tamilselvan
ஆழி பெருநோயில் கூட அரசே கொள்ளையடிக்கிற அவலம் கடந்த 20 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கூடுதல் லாபம். கடந்த மார்ச் 5-ம் தேதியிலிருந்து...