Newsu Tamil

தலையங்கம்

பாஜக அரசின் வேளாண் மசோதாக்கள் என்ன? அதை விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

Tamilselvan
வெளியே பளபளவென்ற தோற்றமும், உள்ளே பாழும் விசமும் நிறைந்திருக்கும் அடுத்த ‘பாசிச லட்டு’ பாஜக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விவசாயத் துறையின் சீர்திருத்த மசோதாக்கள் என்கிற பெயரில் மூன்று மசோதாக்களை மோடி அரசு கொண்டுவந்திருக்கிறது:...

பி.கே. மூலம் பக்கா ப்ளான் – தி.மு.க-வை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமித்ஷா

Tamilselvan
P K என்கிற பிரஷாந்த் கிஷோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் ஆலோசகராக திமுகவால் நியமிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். முன்பு குஜராத் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மோடி மற்றும் அமித் ஷா விற்கு ஆலோசனை...

தி.மு.கவுக்குள் புகைச்சல் – கட்சி பொறுப்பிலும் புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்கள்

Tamilselvan
தி.மு.க. வில் தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அது ஓரளவு உண்மை தான் என்றாலும், அ.ராசா போன்றோர் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உள்ளனர். ஆனால், இஸ்லாமிய சமூகம் தி.மு.க.வில் புறக்கப்படுவது...

அன்று தாலிக்காக புதிய தலைமுறை மீது குண்டு வீசியவர்கள் இன்று நீட் தேர்வுக்காக…

Tamilselvan
கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தன்னை கொடுமைப்படுத்தும்...

குழை நடுங்க வைக்கும் டெல்லி கலவரத்தின் உண்மை அறிக்கை… காரணம் யார் தெரியுமா?

Tamilselvan
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் வன்முறையாளர்களுக்கு போலீஸ் உடந்தையாக இருந்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. அரசுசாரா மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், டெல்லியின்...

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமாரின் கதை

Tamilselvan
1978ல VGPல பாத்த வேலைய விட்டுட்டு சொந்தமா வியாபரம் தொடங்கணும்னு முடிவு பண்ணி நண்பரோட கடைய வாடகைக்கு எடுக்குறார். கடையில எந்த சரக்கும் இல்ல. வெறும் காலி அறை. ஆனா அவர் பண்ண முதல்...

வெற்றிக்கான ஒரு தலைமுறை கால போராட்டம்

Tamilselvan
You will never walk alone என்ற தாரக மந்திரத்தை கொண்ட அணி LIVERPOOL FC. இந்த வருடம் Premier league champion கோப்பையை கைப்பற்றியது Liverpool. என்னதான் தற்போதைய ஐரோப்பிய சாம்பியன், ஐரோப்பாவின்...

மின்கட்டண கொள்ளை… பிச்சை தட்டையும் திருடும் அரசு

Tamilselvan
வாசகர் பதிவு: மின்வாரியமும், நீதிமன்றமும் மிகச் சாதூர்யமாக பொதுமக்களின் வேதனையை புறந்தள்ளவே செய்கின்றது. அதாவது பொதுமக்கள், அரசாங்கம் சொன்ன பொதுமுடக்கத்தால் தான் தங்களது வேலையை, தொழிலை, வருமானத்தை இழந்து 4 மாதங்களாக வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கிறார்கள்...

ஒரு காவல் நிலையமே சிறையில் அடைக்கப்பட்ட கதை… “சாத்தான்”குளம் சரித்திரம்

Tamilselvan
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 15க்கும்...

கல்வி என்ற காதலனுக்காக தினசரி 24 கி.மீ. சைக்கிள் பயணம்… 98.7% மதிப்பெண் பெற்ற மாணவி

Tamilselvan
மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோசினி பதூரியா, 15 வயது சிறுமியான இவர் பத்தாம் வகுப்பு மாணவி. தனது வீட்டிலிருந்து தினமும் 12 கிமீ தூரம் பள்ளிக்கும், பள்ளியிலிரிந்து 12 கிமீ தூரம்...