Newsu Tamil

பொருளாதாரம்

உணவு தானியங்களை பதுக்க உதவும் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்த மோடி அரசு

Tamilselvan
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் கைவைத்த மோடி அரசு தற்போது உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறது. மோடி அரசு இன்று கொண்டு வந்திருக்கிற அத்தியாவசிய பொருட்களுக்கான மசோதா Essential Commodities (Amendment) Bill...

எல்.ஐ.சியை விற்பது அவமானம் – ராகுல்காந்தி பாய்ச்சல் .!

Abdul Rajak
அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பா.ஜ.க. வின் சொந்த பொருளாதார நலனுக்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், தேசத்தின் சொத்துகள் சிறிது...

தமிழ் மட்டும் தெரிந்த என்னிடம் இந்தி பரப்ப சொல்கிறார்கள் – மத்திய அரசு அதிகாரி புகார்

Tamilselvan
சென்னை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். இவர், ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தமிழ் ஊழியர்கள் மீது வலுக்கட்டாயமாக இந்தி திணிக்கப்படுவதாக உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நான் சென்னை...

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல .!

Abdul Rajak
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, எல்.ஐ.சி பங்கு விற்பனையை அரசு முன் மொழிந்துள்ள சூழலில் எல்.ஐ.சி தொடங்கிய நாள் கடந்த செப்டம்பர் 1...

மூழ்கும் கப்பலில் உச்சியில் உட்கார்ந்து கொண்டு “நாம் மேலே போகிறோம்” என சொல்வது பைத்தியக்காரத்தனம்.!

Abdul Rajak
மூழ்கும் கப்பலில் உச்சியில் உட்கார்ந்து கொண்டு “நாம் மேலே போகிறோம்” என சொல்வது போல உள்ளது இந்திய பொருளாதாரம். வளர்ச்சிப் பாதையில் உள்ளது எனும் ஆள்வோரின் கூற்று. உண்மையை மறுக்கும் பைத்தியக்காரத்தனம். கோடிக்கணக்கான மக்கள்...

வீட்டு வசதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி .!

Abdul Rajak
ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும்போது, ஏற்கனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் புதிய வட்டி விகிதங்களை மாற்றும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் தர்க்க நியாயம் அற்ற நடைமுறையால் எழுவதாகும். எல்லா வீட்டு வசதிக் கடன்...

மோடி அரசிற்கு வெட்கமில்லை – ப.சிதம்பரம் கடும் தாக்கு .!

Abdul Rajak
மோடி அரசாங்கத்திற்கு வெட்கமும் இல்லை. தனது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் செய்யாது. இவை எல்லாம் எதிர்பார்த்தவைதான் ப.சிதம்பரம் வருத்தத்துடன் கடும் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பி.பி.சி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், சரியான நிதி மற்றும் மக்கள்...

எல்லாப் புகழும் கொரோனாவுக்கே… எஸ்கேப் ஆகும் மத்திய பாஜக அரசு

Tamilselvan
இது கடந்த 16 வருடங்களுக்கான ஜிடிபி வளர்ச்சி டேட்டா. இதில் பத்தாண்டுகள் காங்கிரசு ஆண்டது. ஆறு ஆண்டுகள் பாஜக ஆண்டது, இனி நான்காண்டுகள் ஆளும். 2004 – 2014 காங்கிரசு ஆட்சியில் மூன்று முறை...

தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு – தமிழகமெங்கும் போராட்டம்

Tamilselvan
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பல்லவன் இல்லம் முன் நடைபெற்ற...

வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தமிழகம் அழைத்து வருவது எப்படி?

Tamilselvan
சென்னை: ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, தமிழகத்தில் பணியாற்றிய சுமார்...