Newsu Tamil

September 2, 2020

100 பேருடன் திருமணம் நடைபெற கல்யாண மண்டபங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் .!

Abdul Rajak
15 லட்சம் பேர் வாழ்வாதாரமான தமிழகத்தில் உள்ள 3500 திருமண மண்டபங்களில் 100 பேருடன் திருமணம் நடைபெற தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும் என அனைத்து கல்யாண மண்டப  உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை....

‘மிஷன் கர்மயோகி’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல் .!

Abdul Rajak
மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் எனும் பெயரில் ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்துக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாகவும், இந்திய கலாச்சாரத்திலும்...

மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் என ராகுல் காந்தி பட்டியல் .!

Abdul Rajak
மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா பின்னுக்கு செல்கிறது என சிலவற்றை ராகுல்காந்தி பட்டியலிட்டுள்ளார்.., 1. வரலாற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு -23.9%.2. 45 ஆண்டுகளில் அதிகமான வேலையின்மை.3. 12 கோடி வேலை இழப்பு.4....

சவூதி வான்வெளியில் இஸ்ரேல் விமானங்கள் பறக்க அனுமதி

Tamilselvan
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலையீட்டால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடையே கடந்த மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து இஸ்ரேலின் தூதரகம் அமீரகத்தில் திறக்கப்பட்டது. மேலும் இருநாடுகள்...

பப்ஜி கேமுக்கு தடை விதித்தது இந்தியா

Tamilselvan
கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாளடைவில் பலரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக தொடங்கினர். இதனையடுத்து, பல்வேறு உலக நாடுகள்...

தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்… டி.ஆர்.பாலுவுக்கு பொருளாளர் பதவி

Tamilselvan
தி.மு.க-வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரொவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது....

ஒரு ஹேப்பி நியூஸ்… தமிழகம் முழுவதும் பஸ், ரயில்கள் செல்ல அனுமதி

Tamilselvan
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு...

மோடி அரசிற்கு வெட்கமில்லை – ப.சிதம்பரம் கடும் தாக்கு .!

Abdul Rajak
மோடி அரசாங்கத்திற்கு வெட்கமும் இல்லை. தனது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் செய்யாது. இவை எல்லாம் எதிர்பார்த்தவைதான் ப.சிதம்பரம் வருத்தத்துடன் கடும் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பி.பி.சி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், சரியான நிதி மற்றும் மக்கள்...

அருண்குமார் கொலைக்கு மத காரணமில்லை என்ற போலீஸ்… கலவரத்தை தூண்டும் சங்கிகள்

Tamilselvan
ராமநாதபுரத்தில் இரு தினங்களுக்கு முன்னர் அருண் குமார், யோகஸ்வரன் ஆகிய இருவர் காமாட்சி, சரவணன், சேக் ஆகிய சிலரால் தனிப்பட்ட பகையின் காரணமாக தாக்கப்பட்டனர். இதில் அருண்குமார் சம்பவ இடத்திலயே மரணமடைந்துள்ளார். யோகேஸ்வரன் அவசர...