Newsu Tamil

August 8, 2020

தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு – தமிழகமெங்கும் போராட்டம்

Tamilselvan
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பல்லவன் இல்லம் முன் நடைபெற்ற...

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ம் வகுப்பு மாணவர்கள் பெயிலாம்…

Tamilselvan
பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் ஆல் பாஸ் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலில் ஆப்செண்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக...

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 45 வயது பாஜக பிரமுகர்

Tamilselvan
ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிஜேபியை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனியார் பள்ளியில்...

கபீல் கான் தலைமையில் பாபர் மருத்துவமனை என வதந்தி… வக்ப் வாரியம் போலீசில் புகார்

Tamilselvan
பரவும் செய்தி: நீதிமன்றத்தின் ஆனையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் – ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான பாபர் மருத்துவமனை கட்டி ,தலைமை மருத்துவராக டாக்டர் கபீல்கானை நியமனம் செய்ய வாரியம் முடிவு… AIIMS மருத்தவ...

கேரளாவில் 2 துண்டான விமானம்… உயிரிழப்பு 18-ஆக உயர்வு

Tamilselvan
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கரிப்பூர் விமான நிலையத்துக்கு 191 பேருடன் நேற்றிரவு 7:15 மணிக்கு ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி 2 துண்டுகளானது. விமானத்தில் பயணத்தவர்கள்...