Newsu Tamil

August 7, 2020

கொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.!

Abdul Rajak
சீனாவில் உகான் நகரில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சீனாவில் உகான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜாங்னான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு இயக்குனரான பெங் ஜியோங்...