Newsu Tamil

August 2020

பூரண குணமடைந்து வீடு திரும்பினார் அமித்ஷா

Tamilselvan
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சாமானிய மக்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள், ஆட்சியாளர் வரை அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 2-ம் தேதி...

ஏழைகளுக்கு ஏமாற்றம் தந்த எடப்பாடியின் அறிவிப்பு

Tamilselvan
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுபாடுகள் அற்ற அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால், மாவட்டத்திற்குள் மட்டுமே...

இ பாஸ், ஞாயிறு ஊரடங்கு ரத்து, பேருந்துக்கு அனுமதி – புதிய தளர்வுகள் என்னென்ன?

Tamilselvan
புதிய தளர்வுகளில் எதற்கெல்லாம் அனுமதி? முழு விவரம் 1. தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோருக்கு இபாஸ் முறை தொடரும். 2. அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. 3....

முஸ்லிம்களுக்கு எதிரான டிவி நிகழ்ச்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தடை

Tamilselvan
UPSC ஜிஹாத் என்ற பெயரில் ஊடக வன்முறை செய்யவிருந்தவர் மீது டெல்லி உயர்நீதிமன்றம் கடும் தாக்கு. கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம் மாணவர்கள், மேலதிக மதிப்பெண்களுடன் UPSC நிர்வாகத்தேர்வுகளை எதிர்கொண்டு அதில் பலத்த வெற்றியடைந்து...

சென்னை வீரர் ரெய்னாவின் மாமா படுகொலை… ஐ.பி.எல்-இல் விளையாட மாட்டார்

Tamilselvan
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடைய தந்தையின் சகோதரி ஆஷா தேவி. இவர் மற்றும் இவரது கணவர் அசோக் குமார் (வயது 58), இவர்களது மகன்கள் கௌசல் குமார், அபின் குமார் மற்றும்...

கட்டணம் செலுத்தாத அரியர் மாணவர்கள் பாவம் இல்லையா? – ஸ்டாலின்

Tamilselvan
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா பேரிடரின் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கல்லூரிகளில் 70% மேலான மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தவில்லை. இதனை யோசிக்காமல் ‘தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதிலிருந்து...

கேல் ரத்னா விருது பெற்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு

Tamilselvan
தமிழகத்தை சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருதை காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தேசிய...

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமாரின் கதை

Tamilselvan
1978ல VGPல பாத்த வேலைய விட்டுட்டு சொந்தமா வியாபரம் தொடங்கணும்னு முடிவு பண்ணி நண்பரோட கடைய வாடகைக்கு எடுக்குறார். கடையில எந்த சரக்கும் இல்ல. வெறும் காலி அறை. ஆனா அவர் பண்ண முதல்...

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனாவால் மரணம்

Tamilselvan
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியும், வசந்த் அண்ட் கோ நிறுவன அதிபருமான எச்.வசந்தகுமார் (வயது 70) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக...

ஐ.பி.எஸ் TO அக்யூஸ்ட் – பாஜகவில் இணைந்தவுடன் அண்ணாமலை மீது வழக்கு

Tamilselvan
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்த நிலையில், முதல் முறையாகநேற்று கோவை பாஜக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் திரண்டு அவருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரைக்காண...