Newsu Tamil

October 25, 2019

அறம் படம் போல் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் முயற்சியில் மணிகண்டன்… யார் இவர்?

Tamilselvan
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் 22 அடி ஆழத்திலுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் இன்று மாலை சுஜித் என்ற 2 வயது குழந்தை விழுந்தது. உயிருக்கு போராடி வரும் குழந்தையை...

அரியானாவில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை ஸ்கெட்சு போட்டு தூக்கிய பா.ஜ.க.

Tamilselvan
அரியானா சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா டக்கல் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிர்ஸா...

சாதியத்திடம் வீழ்ந்த தமிழ் இனவாதம்: படுதோல்வி அடைந்த சீமானின் நாம் தமிழர்

Tamilselvan
ஒவ்வொரு தேர்தல் நேரங்களிலும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளை மையப்படுத்தியே விவாதங்களும், செய்திகளும் இருக்கும். இவ்விரு கட்சிகளை சார்ந்த தலைவர்களின் கருத்துக்கள் மட்டுமே விவாதப்பொருளாகும். ஆனால், இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு முந்தைய...

கருத்துக்கணிப்புக்கும் தேர்தல் முடிவுக்கும் எவ்ளோ வித்தியாசம்… அசிங்கப்பட்ட ஊடகங்கள்!

Tamilselvan
நடந்து முடிந்த அரியானா சட்டசபை தேர்தல் பாஜக 40 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளையும், பிற கட்சிகள் 19 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. எந்த கட்சியும் அதிக பொரும்பான்மை பெறாததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தேர்தலில்...

இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.. பாஜக கூட்டணியை பின்னுக்குத்தள்ளி 2-வது இடம் பிடித்த “நோட்டா”

Raja
இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி ‘நோட்டா’ இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகனான...

பிகில் படம் வெளியாக தாமதம்… பேனர்கள், காவல் தடுப்புகளை உடைத்து விஜய் ரசிகர்கள் வெறித்தனம்

Tamilselvan
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே, நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், திடீரென...

எல்லாமே பொய்… யாரும் நம்பாதீங்க! – கமல் கட்சி அவசர வேண்டுகோள்

Tamilselvan
கமல் தெரிவித்ததாக கூறி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குறிய போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் பரப்பப்படுவதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த...