Newsu Tamil

குற்றம்

சென்னையில் வங்கிகளில் உதவுவது போல் மோசடி செய்த டீசண்ட் திருடன்

Tamilselvan
சென்னையில் வங்கிகள் மற்றும் மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் மக்களுக்கு உதவுவது போல் நின்று பணத்தை நூதன முறையில் மோசடி செய்யும் டிப்டாப் ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் வில்சன் என்பவர்...

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த பலே ஆசாமிகள்… கப்பென்று பிடித்த போலீஸ்

Tamilselvan
கடலூர்: யூ டியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் புது நகர் குமாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(34). இவர்...

கர்நாடக போதை வியாபாரிக்கு இனிப்பு ஊட்டி விடும் பா.ஜ.க. அமைச்சர்

Tamilselvan
கன்னட திரையுலகில் போதைப் பொருட்கள் வினியோகம் செய்துவந்த முக்கிய குற்றவாளி ராகுல் பாஜக அமைச்சர் ஆர் அசோக் உடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக...

நீட் : இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் ?

Abdul Rajak
நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள்...

கொரோனாவால் வேலை இழந்து கஞ்சா விற்ற இஞ்சினியர்கள் கைது

Tamilselvan
சென்னை குரோம்பேட்டை அருகே சிட்லப்பாக்கத்தை சோ்ந்தவா் சரண்ராம்(25). சாப்ட்வோ் இன்ஜினியரான இவா், ஊரடங்கால் ஆட்குறைப்பு காரணமாக சமீபத்தில் வேலை இழந்தவா். இவருடைய நண்பா் வண்டலூரை சோ்ந்த ஆலன்(25). இவரும் அதே காரணத்தால் வேலை இழந்த...

குழை நடுங்க வைக்கும் டெல்லி கலவரத்தின் உண்மை அறிக்கை… காரணம் யார் தெரியுமா?

Tamilselvan
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் வன்முறையாளர்களுக்கு போலீஸ் உடந்தையாக இருந்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. அரசுசாரா மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், டெல்லியின்...

அருண்குமார் கொலைக்கு மத காரணமில்லை என்ற போலீஸ்… கலவரத்தை தூண்டும் சங்கிகள்

Tamilselvan
ராமநாதபுரத்தில் இரு தினங்களுக்கு முன்னர் அருண் குமார், யோகஸ்வரன் ஆகிய இருவர் காமாட்சி, சரவணன், சேக் ஆகிய சிலரால் தனிப்பட்ட பகையின் காரணமாக தாக்கப்பட்டனர். இதில் அருண்குமார் சம்பவ இடத்திலயே மரணமடைந்துள்ளார். யோகேஸ்வரன் அவசர...

சென்னை வீரர் ரெய்னாவின் மாமா படுகொலை… ஐ.பி.எல்-இல் விளையாட மாட்டார்

Tamilselvan
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடைய தந்தையின் சகோதரி ஆஷா தேவி. இவர் மற்றும் இவரது கணவர் அசோக் குமார் (வயது 58), இவர்களது மகன்கள் கௌசல் குமார், அபின் குமார் மற்றும்...

ஐ.பி.எஸ் TO அக்யூஸ்ட் – பாஜகவில் இணைந்தவுடன் அண்ணாமலை மீது வழக்கு

Tamilselvan
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்த நிலையில், முதல் முறையாகநேற்று கோவை பாஜக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் திரண்டு அவருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரைக்காண...

மாணவரின் மர்ம உறுப்பில் CHILLI SPRAY அடித்து போலீஸ் சித்திரவதை… நடந்தது கேரளாவில்!

Tamilselvan
கேரள மாநிலம் பாலகாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பினர் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த...