Newsu Tamil

பின்னணி

பாஜக அரசின் வேளாண் மசோதாக்கள் என்ன? அதை விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

Tamilselvan
வெளியே பளபளவென்ற தோற்றமும், உள்ளே பாழும் விசமும் நிறைந்திருக்கும் அடுத்த ‘பாசிச லட்டு’ பாஜக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விவசாயத் துறையின் சீர்திருத்த மசோதாக்கள் என்கிற பெயரில் மூன்று மசோதாக்களை மோடி அரசு கொண்டுவந்திருக்கிறது:...

பி.கே. மூலம் பக்கா ப்ளான் – தி.மு.க-வை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமித்ஷா

Tamilselvan
P K என்கிற பிரஷாந்த் கிஷோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் ஆலோசகராக திமுகவால் நியமிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். முன்பு குஜராத் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மோடி மற்றும் அமித் ஷா விற்கு ஆலோசனை...

பொன்னாரை கழட்டிவிடும் பா.ஜ.க… குமரியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வாய்ப்பு

Tamilselvan
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவை தொடர்பு குமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளது. அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு நாடாளுமன்ற தேர்தலை போல் பா.ஜ.க-வை அதிமுக களமிறக்குமா...

“நிரந்தர முதல்வர்” என மாற்றி மாற்றி கோஷமிட்ட EPS – OPS ஆதரவாளர்கள்

Tamilselvan
அ.தி.மு.க-வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதல் மீண்டும் உச்சமடைந்து உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான்...

விவசாயிகளுக்கு எதிரான சட்டம் – பதவியை தூக்கி எரிந்த மத்திய அமைச்சர்… பாஜக கூட்டணியில் பிளவு

Tamilselvan
நேற்று (18-09-2020) அன்று நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிரானதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் இருப்பதாகவும் பலரும் தெரிவித்திருந்தனர். இந்த...

தி.மு.கவுக்குள் புகைச்சல் – கட்சி பொறுப்பிலும் புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்கள்

Tamilselvan
தி.மு.க. வில் தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அது ஓரளவு உண்மை தான் என்றாலும், அ.ராசா போன்றோர் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உள்ளனர். ஆனால், இஸ்லாமிய சமூகம் தி.மு.க.வில் புறக்கப்படுவது...

உணவு தானியங்களை பதுக்க உதவும் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்த மோடி அரசு

Tamilselvan
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் கைவைத்த மோடி அரசு தற்போது உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறது. மோடி அரசு இன்று கொண்டு வந்திருக்கிற அத்தியாவசிய பொருட்களுக்கான மசோதா Essential Commodities (Amendment) Bill...

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வேண்டுமாம் – நீதிபதி கடிதம்

Tamilselvan
மத்திய பாஜக அரசின் நீட் தேர்வால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டையே உறைய வைத்தது. இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா நேற்று...

அன்று தாலிக்காக புதிய தலைமுறை மீது குண்டு வீசியவர்கள் இன்று நீட் தேர்வுக்காக…

Tamilselvan
கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தன்னை கொடுமைப்படுத்தும்...

தமிழ்நாட்டில் மீண்டும் பாஜகவின் ரதயாத்திரை… சத்யராஜ் மகள் எதிர்ப்பு

Tamilselvan
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் வடமாநிலங்களை போன்றே தமிழ்நாட்டிலும் வரும் செப்டம்பர் 17ம் தேதி பா.ஜ.க ரத யாத்திரை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா...