Newsu Tamil

Abdul Rajak

இஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தார்.!

Abdul Rajak
ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு முடிவு வராமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பேயில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமது அல்தானி கூறியுள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள்...

ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து நுழைந்தவர்கள் – ஜக்கி வாசுதேவ். !

Abdul Rajak
ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து தான் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அதாவது ஆரியர்கள் படையெடுப்பாளர்கள. இந்திய பூமி திராவிட மக்களின் தாய் பூமி. திராவிடர்களின் தாய் மொழி தமிழ் மொழி. எந்த விதத்திலும் சமஸ்கிருத கலப்பு இல்லாதது...

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமைதி வழிப் போராட்டம் .!

Abdul Rajak
வேளாண் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக, இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இப்போராட்டத்தில் சிபிஐ(எம்), சிபிஐ, திமுக, ஆர்ஜேடி, ஏஏபி, சமாஜ்வாதிக் கட்சி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும்...

டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சி எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம் .!

Abdul Rajak
$ இந்திய விவசாயத்தை ஒழித்துக் கட்டும் மசோதாவை திரும்பப்பெறு.! $ நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்களுடைய சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்.! என்பதை வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று...

இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலம்.? ஆய்வில் தகவல்.!

Abdul Rajak
இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் மாநிலங்கள் தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பேராசிரியரான ராஜேஷ் கே. பில்லானியா என்பவர் இதுதொடர்பான ஆய்வு மேற்கொண்டு India Happiness Report 2020 முடிவுகளை வெளியிட்டார். அதன்படி இந்தியாவிலேயே...

விவசாயிகளை அச்சுறுத்தும் பா.ஜ.கவின் அவசர சட்டங்கள் – ப.சிதம்பரம் கடும் தாக்கு .!

Abdul Rajak
சிறிதளவு அறிவு ஆபத்தானது. சிறிதளவு வாசிப்பும் அதைவிட அதிக ஆபத்தானது. தான் விரித்த வலையிலேயே பாஜக மாட்டிக் கொண்டுள்ளது. பா.ஜ.க கட்சி தற்போது வரை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக உள்ளது....

விவசாயிகள் மசோதாவும், தமிழ்நாடும் .!

Abdul Rajak
சனநாயகவிரோதமாக நிறைவேற்றிய விவசாய மசோதா குறித்து தொடர்ந்து மே 17 இயக்கம் பேசி வந்தது. கிட்டதட்ட 2016முதல் பேசி, போராடி வருகிறது. WTO வில் ரேசன் கடை விநியோக எதிர்ப்பு ஒப்பந்தங்கள் நிறைவேறிய நாள்...

8 எம்.பிக்கள் நடத்திய தர்ணா வாபஸ் .!

Abdul Rajak
வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து விதிகளை மீறி அமளியில் ஈடுபட்டதால், காங்கிரஸ் எம்.பி டெரிக்.ஓ.பிரையன் உள்ளிட்ட 8 எம்.பி.,க்களை மாநிலங்களவையில் இருந்து ஒரு...

கொரோனா தொற்று எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு மட்டும்தானா?

Abdul Rajak
கொரோனா தொற்று எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு மட்டும்தானா?அதிமுக பாஜகவிற்கு கிடையாதா? அஇஅதிமுக உயர்மட்டக்குழு கூட்டம் நடந்து, அடுத்து செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி அடுத்த முதல்வர் இவர்தான் என்று முழக்கம்...

இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை அளிக்க வழிவகுக்கும் .!

Abdul Rajak
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி உறுதியளித்தார். ஆனால், விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களை பொருளாதார ரீதியாக சுரண்டுவதற்காக மோடி அரசு ‘கருப்பு’ சட்டங்களை உருவாக்குகின்றது. இது ஜமீன்தாரியின் புதிய வடிவம், மோடியின் சில நண்பர்கள் ‘புதிய இந்தியாவின்’...