Newsu Tamil

Tamilselvan

சென்னையில் வங்கிகளில் உதவுவது போல் மோசடி செய்த டீசண்ட் திருடன்

Tamilselvan
சென்னையில் வங்கிகள் மற்றும் மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் மக்களுக்கு உதவுவது போல் நின்று பணத்தை நூதன முறையில் மோசடி செய்யும் டிப்டாப் ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் வில்சன் என்பவர்...

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவால் மரணம்

Tamilselvan
மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சுரேஷ் அங்காடி. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக 2 வாரத்துக்கு முன் கொரோனா சோதனை செய்துகொண்டார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

பாஜக அரசின் வேளாண் மசோதாக்கள் என்ன? அதை விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

Tamilselvan
வெளியே பளபளவென்ற தோற்றமும், உள்ளே பாழும் விசமும் நிறைந்திருக்கும் அடுத்த ‘பாசிச லட்டு’ பாஜக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விவசாயத் துறையின் சீர்திருத்த மசோதாக்கள் என்கிற பெயரில் மூன்று மசோதாக்களை மோடி அரசு கொண்டுவந்திருக்கிறது:...

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த பலே ஆசாமிகள்… கப்பென்று பிடித்த போலீஸ்

Tamilselvan
கடலூர்: யூ டியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் புது நகர் குமாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(34). இவர்...

சொந்த நிலத்தில் விவசாயிகளை கூலிகளாக மாற்றும் மோடி அரசு!

Tamilselvan
அன்று கியூபாவில்… இன்று இந்தியாவில்..! “விவசாயிகள் பாதுகாப்பு மசோதா 2020” உலக நாடுகளை பிரிட்டிஷ் அரசு தன்வசப்படுத்தி கோலோச்சிய காலத்தில், கியூபாவை அமெரிக்கா பாடாய்படுத்தியது. அமெரிக்காவின் நோக்கம் அங்கு விளையும் சர்க்கரை மட்டுமே. இதற்கு...

பெற்றோர்களே உஷார்! சென்னையில் தொட்டில் கயிறு சிக்கி சிறுவன் உயிரிழப்பு

Tamilselvan
சென்னையில் தொட்டில் கயிற்றில் சிக்கி 11 வயது சிறுவன் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரகுபதி, இவரது மகன் பாலாஜி. நேற்று இரவு ரகுபதி மற்றும் அவரது மனைவி...

நீட் தேர்வை எதிர்த்து 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது

Tamilselvan
நீட் தேர்வை எதிர்த்து 7வது நாளாக தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த 7 பேர் உட்பட 47 பேரை காவல்துறை கைது செய்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம்...

அசத்தல் வெற்றியுடன் கெத்தாக ஐ.பி.எல்-ஐ தொடங்கியது சென்னை

Tamilselvan
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த தொடர் ஒருகட்டத்தில் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்துக்கு...

பி.கே. மூலம் பக்கா ப்ளான் – தி.மு.க-வை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமித்ஷா

Tamilselvan
P K என்கிற பிரஷாந்த் கிஷோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் ஆலோசகராக திமுகவால் நியமிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். முன்பு குஜராத் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மோடி மற்றும் அமித் ஷா விற்கு ஆலோசனை...

பொன்னாரை கழட்டிவிடும் பா.ஜ.க… குமரியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வாய்ப்பு

Tamilselvan
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவை தொடர்பு குமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளது. அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு நாடாளுமன்ற தேர்தலை போல் பா.ஜ.க-வை அதிமுக களமிறக்குமா...