Newsu Tamil

corona

₹5 லட்சம் கொடுத்தால் பாடி தருவோம்… பாஜக தலைவருக்கு நேர்ந்த கதி!

Tamilselvan
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிருடன் இருக்கும்போதே இறந்ததாக கூறி 5 லட்சம் பணம் செலுத்தும் படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா...

ஐதராபாத்தில் அதிர்ச்சி! நாய்க்கு உணவான கொரோனா நோயாளி உடல்

Tamilselvan
ஹைதராபாத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முதியவரின் சடலத்தை உரிய முறையில் தகனம் செய்யாததால் நாய்கள் கடித்து சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா...

பிரசவத்துக்கு சென்ற பெண்ணுக்கு கொரோனா… பாதியில் விரட்டியடித்த தனியார் மருத்துவர்!

Tamilselvan
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரசவதிற்க்காக தஞ்சையை சார்ந்த AKC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குலுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த சற்று நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு பெண்ணிண் தாயாருக்கு வந்திருக்கிறது....

பல உயிர்களை காத்த 22 வயது ஆம்புலன்ஸ் ஊழியர் கணேஷை கொன்ற கொரோனா

Tamilselvan
கோவை: திண்டுக்கலை சேர்ந்த கணேஷ் வயது (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் தங்கியிருந்து 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 15ஆம் தேதி சொந்த ஊரான திண்டுக்கலுக்கு சென்று திரும்பியுள்ளார்....

21 வயதில் மரணத்திற்கு அருகில் சென்ற இளைஞர்.. கொரோனாவின் கோரமுகம்

Tamilselvan
கொரோனா வைரஸ் உலகத்தை உலுக்கி வருகிறது. முதியோர்களுக்கு மட்டும் தான் ஆபத்து என்ற நிலை மாறி இளைஞர்களும் உயிரிழந்து வருவதை காண முடிகிறது. இந்த நிலையில், சென்னையை சேர்ந்த 21 வயது இளைஞர் கொரோனாவில்...

எந்த மதமானாலும் பரவாயில்ல… கொரோனா உடல்களை அடக்கும் இஸ்லாமிய இயக்கங்கள்

Tamilselvan
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொரானாவினால் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்யும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை...

3 குழந்தைகளை விட்டுப் பிரிந்த 33 வயது தாய்… கொரோனாவால் நிர்கதியான குடும்பம்

Tamilselvan
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள ஒரு பேஸ்புக் பத்திரிகையாளரின் பதிவு. மருத்துவமனையில் என்னுடைய 3 வது நாள் காலையில் எதோ திடீர் என்று ஓர் பரபரப்பு. வெளியில் வந்து விசாரிக்கும் பொது சக நோயாளி...

தனியார் மருத்துவமனையில் அரசு காப்பீடு மூலம் கொரோனா சிகிச்சை பெறலாம்

Tamilselvan
தனியார் மருத்துவமனைகளில், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. “கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக...

மலேசியாவில் இருந்து திரும்பிய இருவர் அடுத்தடுத்து மரணம்… வி.ஐ.டி. முகாமின் மர்மம்

Tamilselvan
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கும், அதுபோல் பாதிக்காத தனிமை படுத்தவும் கொரோனா தடுப்பு மையங்களை ஆட்சித்தலைவர் உத்திரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றாக வண்டலூர் அடுத்த ரெத்தினமங்கலத்தில் உள்ள சென்னை...

ஊரடங்கை மீறி நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்

Tamilselvan
கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு கோலாகலமாக நடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சரின் மகனின் திருமண வரவேற்பு விழாவால் சர்ச்சை. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் லட்சுமிபூர் கிராமத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பரமேஸ்வர் நாயக்...