Newsu Tamil

பணம்

9 பணக்காரர்கள் = 68 கோடி ஏழைகள் – இந்தியாவின் இன்றைய பொருளாதார பார்முலா

ueditorial
இந்தியாவின் முதல் 9 கோடீசுவரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.  உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்தர மாநாட்டில், சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம், ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது....

எமெர்ஜென்சி வார்டில் இந்திய பொருளாதாரம் – மோடியின் 5 ஆண்டு சோதனை (தொடர்)

ueditorial
மோடியின் ஆட்சிக்காலம். பொருளாதாரப் பின்னடைவுகளின் வசந்தகாலம்! ஐந்தாண்டு நிறைவு, அடுத்து வரும் வேளையில் சற்று ஆய்வுதான் செய்யலாமே. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனானாம். அங்கு இரண்டு கொடுமை ஆடிக்கொண்டு வந்ததாம் என்று நமது...

4 நாட்களாக நாசுக்காக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!

ueditorial
இந்தியாவில் நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மாதங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் என கணிக்கும் அளவுக்கு உயர்வை சந்தித்தது. இதனை தொடர்ந்து...

சொந்த கட்சியையே விமர்சித்த காங்கிரஸ் ஜோதிமணியின் துணிச்சல்

Tamilselvan
உயர்சாதியினருக்கு பொருளாதாரஅடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ்கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும்  இடஒதுக்கீட்டை ஆதரிக்கும்  அரசியல்சாசனத்திற்கு முரணானது.இம்முயற்சி  இட ஒதுக்கீட்டுக்  கொள்கையை...

மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் வங்கி ஊழியர்கள்

Tamilselvan
தொழிலாளர் விரோத போக்கு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8, 9 ஆகிய 2 நாட்கள் வங்கிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் விரோத போக்கு...

விஜய் மல்லையா பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு – மோடி அரசின் நாடகம்

Tamilselvan
வங்கி கடன் மோசடியில் சிக்கி, வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தேடப்படும் பொருளாதார குற்றவாளி என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரும் மற்றொரு கோரிக்கை மீதான...

பொருளாதார நெருக்கடியில் இந்தியா – இணையும் வங்கிகள்

Tamilselvan
இந்திய பெரு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் பெறும் கடன்களை திரும்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் வங்கிகள் பொருளாதார சிக்கலில் தத்தளித்து வருகின்றன. இதனை சமாளிக்கும் வகையில், கடந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா...

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு… மக்களை ஏமாற்றும் மத்திய அரசின் ட்ரிக்

Tamilselvan
கடந்த பல மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வந்தன. இந்த நிலையில், மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன....