Newsu Tamil

Tamilselvan

சிரியாவில் இரத்த தாகத்தை தணித்துவிட்டு நாடு திரும்பும் அமெரிக்க ராணுவம்

Tamilselvan
சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக வெளியேறத் தொடங்கியுள்ளன.  ஐஎஸ் அமைப்பினரை கட்டுப்படுத்த அமெரிக்கப் படைகள் சிரியாவில் முகாமிட்டிருந்தன. இதுவரை நடைபெற்ற போரில், அமெரிக்க, ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில்பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள்,...

மூடநம்பிக்கையால் மூன்று உயிர்கள் பறிபோன பரிதாபம்

Tamilselvan
மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருந்த நேபாளி தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அப்பெண் குளிருக்காக புகை மூட்டியதால் மூச்சுத் திணறல்...

சொந்த கட்சியையே விமர்சித்த காங்கிரஸ் ஜோதிமணியின் துணிச்சல்

Tamilselvan
உயர்சாதியினருக்கு பொருளாதாரஅடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ்கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும்  இடஒதுக்கீட்டை ஆதரிக்கும்  அரசியல்சாசனத்திற்கு முரணானது.இம்முயற்சி  இட ஒதுக்கீட்டுக்  கொள்கையை...

இலங்கையில் இனி தமிழ் கட்டாயம்

Tamilselvan
இலங்கையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர் பலகைகள் இருக்க வேண்டும் என புதிய ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து...

குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசி உயிரை காத்த பெற்றோர்

Tamilselvan
இலங்கையின் கண்டி நகரில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூன்றாவது மாடியில் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்த போது, ஒரு அறையில் கணவன், மனைவி மற்றும் 3...

நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பலாம்

Tamilselvan
இப்பொழுதெல்லாம் வாட்ஸ்அப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி  வருகிறார்கள்  அந்த வகையில்  நாம்  யாராவது ஒருவருக்கு வாட்ஸ் அப்பில்  மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால்  முதலில் அவர்களின் நம்பரை சேமிக்க வேண்டியதாக...

ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு

Tamilselvan
இந்திய ரிசர்வ் வங்கியில் 63 கிரேடு-சி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 61 காலியிடங்கள் விவரம்: 1. Bank Examiner /Supervisory...

திருவாரூர் இடைத்தேர்தல் – சிக்கல் யாருக்கு?

Tamilselvan
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தொகுதியை திமுக தக்கவைக்குமா? டிடிவி தினகரன் தனது சொந்த மாவட்டத்தில் தனது பலத்தை காட்டுவாரா? ஆர்.கே.நகரில் தோல்வியடைந்த அதிமுக இதில் வெற்றி பெற்று தனது அரசியல் எதிர்காலத்தை பிரகாசமாக்குமா?...

பெல்ஜியம் கடலில் விழுந்த 270 கண்டெய்னர்கள்

Tamilselvan
பெல்ஜியத்தில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில் சுமார் 270 கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன. பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் இருந்து   கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல், கடந்த 3 ஆம் தேதி...

மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் வங்கி ஊழியர்கள்

Tamilselvan
தொழிலாளர் விரோத போக்கு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8, 9 ஆகிய 2 நாட்கள் வங்கிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் விரோத போக்கு...