Newsu Tamil

Tamilselvan

இந்திய விமானப்படை கவனக்குறைவால் 6 வீரர்கள் பலி… 7 மாதங்களுக்கு பின் வெளியான செய்தி!

Tamilselvan
-file image பிப்ரவரி 14 2019. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என கருதப்படும் இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்களும் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருந்தன. ஊடகங்களில் தேர்தல் செய்திகள் அனல் பறந்துகொண்டிருந்தன....

சென்னையில் சக வீரரை சுட்டுக்கொன்று ராணுவ வீரர் தற்கொலை!

Tamilselvan
இராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதில் இராணுவ அதிகாரி ஒருவரை சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள குடியிருப்பில் பிரவீன் குமார் என்ற இராணுவ அதிகாரிக்கும், ஜக்ஸிர்...

போலீஸை கொன்ற பசு பயங்கரவாதிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பா.ஜ.க.

Tamilselvan
ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதாகி ஜெ, வந்தே மாதரம் முழக்கங்களும், சிலருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் காட்சிகளும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. யார் இவர்கள்? மக்களுக்காக உழைத்த மகான்களா?...

எதிர்க்கட்சிகள் ஏவிய தீய சக்திகளே பாஜக தலைவர்கள் மரணத்துக்கு காரணம் – பாஜக எம்.பி

Tamilselvan
மாலேகான் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக கைதாகி ஜாமினில் வெளிவந்து விசாரணையை எதிர்கொண்டு வரும் போபால் பாஜக எம்.பி, சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாஜக மூத்த தலைவர்கள் மறைவுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனத் தெரிவித்துள்ளார்....

தமிழக கிராமங்களில் ஊடுருவிய தீவிரவாதிகள்… எச்சரிக்கை!

Tamilselvan
உண்மையில் பல தமிழக கிராமங்களில் சங் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகத்தான் தகவல்கள் வருகின்றன. கோவில் திருவிழா நடத்துவது என்கிற பெயரில் இளைஞர்களையும் பெண்களையும் காவி வலைக்குள் கொண்டுவந்து விட்டனர். நகரங்களிலும் இலவச ட்யூஷன், விளையாட்டுப் பயிற்சி...

போர்டுதாஸின் நவோதயா ரீல்… கிழித்து தொங்கவிட்ட இளைஞர் (வீடியோ)

Tamilselvan
மாரிதாஸ் ஆன்சர்ஸ் என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் மாரிதாஸ் என்ற பாஜக ஆதரவாளர், அக்கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பொய்யான வீடியோக்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறார். இவரது பொய்களை பலர் அவ்வப்போது சுட்டிக்காட்டி...

ப.சிதம்பரத்தின் கைது… சி.பி.ஐ. நடவடிக்கை அதிரடியா? அத்துமீறலா?

Tamilselvan
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ள சம்பவம் அரசியல் கட்சித் தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது....

அம்பேத்கர் சிலை உடைப்பு… பின்னணி என்ன?

Tamilselvan
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று காவல் நிலையம் அருகிலேயே சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் சிலையை உடைத்து கோரமுகத்தை காட்டியுள்ளனர் சாதிவெறியர்கள். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சாதிக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்குமோ என்ற...

காஷ்மீரிகளின் பரிதாப நிலையை உணர்த்தும் 2 சம்பவங்கள்

Tamilselvan
காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்களா?… காஷ்மீரே மயான பூமியாக காட்சியளிக்கிறது. காஷ்மீரின் மூலை முடுக்கெல்லாம் ராணுவம் முகாமிட்டிருக்கிறது. யாரையும் தொடர்பு கொள்ள முடியாத படி செல்போன், இணையதளம் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. கடும் நெருக்கடிக்குள் காஷ்மீர்...

ஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு… புதிய விலைப்பட்டியல் இதோ

Tamilselvan
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட ஆவின் பாலின் புதிய விலைப்பட்டியலை ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் முதல் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 500 மில்லி லிட்டர்...