Newsu Tamil

Tamilselvan

நியூஸ் 18 புகார் – பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது மோசடி வழக்குப்பதிவு

Tamilselvan
பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உண்மைக்கு புறம்பான சாதிய, மத மோதல்களை தூண்டி விடும் வகையில் பேசி வீடியோவாக வெளியிடுவார். இந்த சூழலில் அவர் நியூஸ் 18...

நியூஸ் 18 ஹசீப் பணி நீக்கம் – இந்திய அளவில் டிரெண்டான ஹேஷ்டேக்

Tamilselvan
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளராக இருந்த முஹம்மது ஹசீப் கறுப்பர் கூட்டத்தை நடத்தி வருவதாக பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் பொய்யான வீடியோவை வெளியிட்டார். அதை தொடர்ந்து பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி,...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்களை அனுப்புகிறது தமிழக அரசு

Tamilselvan
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர ஜூலை 20 ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ம் தேதி வரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக...

அட்மின் போட்ட பதிவு – எச்.ராஜா மீது போலீசில் புகார்

Tamilselvan
கோவையில் கோயில்களுக்கு தீ வைத்தது தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் என ட்விட்டரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவிட்டிருந்தார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோவை சம்பவத்தில் மர்ம நபர்கள்...

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் பாசிசப் போக்கை எதிர்த்து பத்திரிகையாளர்கள் கையெழுத்து

Tamilselvan
ஊடகத்துறையினர் இன்று தொழில்ரீதியாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பல்முனை தாக்குதலைஎதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வெறுப்பை பரப்பும் சில சக்திகள் ஊடகங்கள், பத்திரிகைகள் இதைத்தான் பேச வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கில்...

சாதி மறுப்பு திருமணம் செய்த கணவன் மனைவி தற்கொலை!

Tamilselvan
சாதிமறுப்பு காதல் திருமணம் செய்த இளம் ஜோடிகள் தற்கொலை. மரணத்திற்கு பெண்ணின் தயார் காரணம் என முகநூல் பக்கத்தில் பதிவிட்டதால் பரபரப்பு. சென்னை அடுத்த பட்டாபிராம் நடுகுத்தகை பகுதியில் வசித்து வந்தவர் அரவிந்த். இவர்...

வெடி மருந்து கலந்த உணவை திண்ற பசுவின் வாய் வெடித்து சிதறிய பரிதாபம்!

Tamilselvan
கேரளாவின் உணவில் வெடிமருந்து வைத்து காட்டு யானையை கொன்ற சம்பவத்தின் வடு மறைவதற்குள், அதேபோல ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பன்றியின் அட்டகாசத்தை ஒடுக்க வெடி மருந்து கலந்த உணவை நிலையத்தில்...

ரேசன் கடைகளில் முகக்கவசம் – அமைச்சர் அறிவிப்பு

Tamilselvan
சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு முககவசம், சானிடைசர், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நோய்தொற்றை கட்டுபடுத்தவும், உயிரிழப்புகளை குறைப்பதற்கான பணிகள்...

மாரிதாசுக்கு வெற்றி – நேர்மையான ஊடகவியலாளர்கள் மீது நியூஸ் 18 நடவடிக்கை

Tamilselvan
விகடன் குழுமத்தில் செய்தியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக பணியில் இருந்து விலக வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் ஹசீப். அதே வேளையில், உச்சபட்சப் பொறுப்பில் இருந்த குணசேகரன்...

சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களை தேடி தேடி கைது செய்யும் கெஜ்ரிவால்..!

Tamilselvan
சிஏஏ, என்ஆர்சி விவகாரங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பு சிறுபான்மையினர் மக்களின் மீதும் சத்தமில்லாமல் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது டெல்லி கெஜ்ரிவால் அரசு. வழக்கு போடப்பட்ட அனைத்து தரப்பு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்குறைஞர்கள், மருத்துவர்கள்...