Newsu Tamil
Headlines

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது..!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளனர்.

அந்த வகையில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,028-ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய பாதிப்பு விகிதம்…