Newsu Tamil
cinema இந்திய செய்திகள் வரலாறு

சுதந்திரப் போராட்ட வீரர் குன்ஜாஹ்மத் ஹாஜியின் வரலாற்று படத்துக்கு சங்கிகள் எதிர்ப்பு

மலபார் சுதந்திரப் போராட்ட வீரர் வரியம் குன்னத் குறித்து உருவாக உள்ள வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு இந்துத்துவாவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது கேரளாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.