Newsu Tamil
health Video தமிழ்நாடு செய்திகள்

21 வயதில் மரணத்திற்கு அருகில் சென்ற இளைஞர்.. கொரோனாவின் கோரமுகம்

கொரோனா வைரஸ் உலகத்தை உலுக்கி வருகிறது. முதியோர்களுக்கு மட்டும் தான் ஆபத்து என்ற நிலை மாறி இளைஞர்களும் உயிரிழந்து வருவதை காண முடிகிறது. இந்த நிலையில், சென்னையை சேர்ந்த 21 வயது இளைஞர் கொரோனாவில் இருந்து தான் மீண்டு வந்தது எப்படி என்பதை பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலில் விளக்கி இருக்கிறார். அந்த வீடியோ…