Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள்

இப்படியுமா மரணம் வரும்? குளவி கடித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு

புதுவை மாநில அதிமுக மாநில செயலாளராக இருப்பவர் புருஷோத்தமன். புதுவை அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இவர், 2011-2016 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவருக்கு விழுப்புரம் அருகே உள்ள ராதாபுரம் என்ற ஊரில் விவசாய நிலம் உள்ளது இன்று அந்த நிலத்தில் விவசாயப் பணியை பார்க்க வந்தபோது அப்போது விஷ குளவி கொட்டியதில் படுகாயமடைந்தனர். பின்னர் முண்டியாம்பாக்கத்தில் விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் உயிரிழந்தார்.