More

    எதிர்க்கட்சிகள் ஏவிய தீய சக்திகளே பாஜக தலைவர்கள் மரணத்துக்கு காரணம் – பாஜக எம்.பி

    மாலேகான் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக கைதாகி ஜாமினில் வெளிவந்து விசாரணையை எதிர்கொண்டு வரும் போபால் பாஜக எம்.பி, சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாஜக மூத்த தலைவர்கள் மறைவுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், பாஜக தலைவர்களுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துவதாகவும், மகாரஜ் ஜி தன்னிடம் கூறினார் என்றும், இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறி உண்மை என்றே தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார். சுஷ்ம ஸ்வராஜ், அருண் ஜெட்லி மறைவை சுட்டிக்காட்டிய அவர், கட்சித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருவதாகவும், மகாராஜ் ஜி சொன்னதை இப்போது நினைத்து பார்ப்பதாகவும் பேசிய அவர், பிறர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தனக்கு இது உண்மை என்றே தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.

    இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஆளும் பாஜக அரசு சொல்லிக்கொண்டு வரும் வேளையில், அக்கட்சி எம்.பியே நாட்டு மக்களை மூட நம்பிக்கைகள், மாந்திரீகத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் வகையில் பேசியுள்ளார்.

    Recent Articles

    முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

    சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

    ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

    இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

    வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

    ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

    கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

    தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

    ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

    Related Stories

    Stay on op - Ge the daily news in your inbox