More

    குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்… காசு பார்க்க நினைக்கும் குடிநீர் வாரியம்

    நடப்பு நிதியாண்டில் (2019-20) ஆயிரத்து 17 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட சென்னை குடிநீர் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி மக்களிடமிருந்து குடிநீர் வரியாக மட்டுமே ரூ.349 கோடி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. லாரிகள் மூலம் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு 400 கோடி ரூபாய் அளவுக்கு குடிநீர் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசிடமிருந்து 713 கோடி ரூபாய் மானியமாகவும், இதர வருவாயாக 64 கோடி ரூபாய் ஈட்டவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

    எனினும் மின்கட்டணம், பணியாளர்களுக்கான ஊதியம், இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவு என 350 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பற்றாக்குறை உள்ளதாகவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் வறண்டு விட்டன. இந்நிலையில் தினமும் 450 லாரிகள் மூலம் 6000 நடை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு ஆந்திர மாநிலம் திருப்பதி, ஈரோடு மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் இருந்து ரயில்வே டேங்கர்களில் குடிநீர் எடுத்து வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆண்டுக்கு ரூ.320 கோடி குடிநீர் வரி செலுத்தியும் மக்களுக்கு சீராக தண்ணீர் வழங்க முடியாத நிலையில் வாரியம் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் வணிக ரீதியாக குடிநீரை விற்பனை செய்து வருவாய் ஈட்டும் லாப நோக்கு நிறுவனமாக வாரியம் மாறிவிட்டது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    Recent Articles

    முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

    சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

    ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

    இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

    வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

    ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

    கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

    தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

    ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

    Related Stories

    Stay on op - Ge the daily news in your inbox