Newsu Tamil

July 2, 2020

ஊரடங்கு வேலையின்மை – உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி .!

Abdul Rajak
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில், வேல்முருகன் – கயல்விழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். வேல்முருகன் மதுரையில் உள்ள தங்க நகை பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நாடெங்கிலும் கொரோனா வைரஸ்...

அமெரிக்காவுக்கு சென்றும் சாதிவெறி… 2 இந்தியர்கள் மீது வழக்கு

Tamilselvan
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க்.கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர்கள் சுந்தர் ஐயர், ரமண கொம்பெல்லா. இவர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை சாதி ரீதியில் துன்புறுத்தியதாகவும்,...

அறந்தாங்கியில் ஒரு ஆஷிஃபா… 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Tamilselvan
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான் – செல்வி தம்பதியினரின் மகள் ஜெயப்பிரியா. 7 வயதுச் சிறுமியான இவர் கடந்த ஜூன் 29-ம் தேதி மாலையில் விளையாடச் சென்று...

சென்னைக்கு புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்பு .!

Abdul Rajak
சென்னை பெருநகர காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பொறுப்பு வகித்த ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுப்பில்...

ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் தந்தையை குத்திக்கொன்ற பா.ஜ.க நிர்வாகி – நடந்தது கும்பகோணத்தில்

Tamilselvan
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்யுள்ளது நாச்சியார் கோவில். இங்குள்ள மடவிளாகம் தெருவில் கோபாலன் (65) என்ற முதியவர் வசித்து வந்தார். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது மகன் வாசுதேவன் ஆர்.எஸ்.எஸில் முக்கிய பொறுப்பாளர். இந்த நிலையில்,...

சாத்தான்குளம் FRIENDS OF POLICE மீது நடவடிக்கை பாயாதது ஏன்? RSS அழுத்தமா?

Tamilselvan
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி...

சாத்தான்குளம் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் சிறையில் அடைப்பு

Tamilselvan
தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி...

அடப்பாவிகளா… மனுதர்மத்தை எழுதியவருக்கு ராஜஸ்தான் ஐகோர்டில் சிலை

Tamilselvan
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட மனுவின் சிலையை அகற்றக் கோரி தலித் மனித உரிமை ஆர்வலர் மார்ட்டின் மக்வான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். குஜராத்தை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஒரு...

பப்ஜி, ஆன்லைன் ரம்மி கேம்களை தடை செய்ய தமீமுன் அன்சாரி கோரிக்கை!

Tamilselvan
இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏவுமான தமீமுன் அன்சாரி வெளியிட்டு உள்ள அறிக்கையில், “இந்தியாவின் நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாக கூறி, டிக் – டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய...

சாத்தான்குளத்தில் 2 எஸ்.ஐ, 2 காவலர்கள் மீது கொலை வழக்கு – ஒருவர் கைது!

Tamilselvan
சாத்தான்குளம் காவல் விசாரணையில் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவத்தில் சிபிசிஐடி 12 குழுக்களாக விசாரித்ததில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.ரகு கணேஷ், காவலர் முத்துராஜ், காவலர் முருகன் ஆகிய 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு...