Newsu Tamil

July 1, 2020

ஸ்கூல் ஃபீஸ் கேட்டு டார்சர் பன்னக்கூடாது… தமிழக அரசு

Tamilselvan
கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு வழக்கறிஞர் தனியார்...

காஷ்மீரில் 3 வயது பேரன் கண்முன்னே தாத்தா துடிதுடிக்க கொலை… உலுக்கும் படம்

Tamilselvan
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சாலையில் தனது பேரனுடன் சென்றுகொண்டிருந்த முதியவரை சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரமுல்லா மாவட்டம் சோப்பூரில் நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி...

சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்துக்கு கொரோனா நோய் எதிர்ப்பு திறன்

Tamilselvan
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற சித்த மருந்தை புதிதாக கண்டுபிடித்துள்ளேன். இந்த மருத்துவ...

எங்கள மாதிரி இருங்க… காவல்துறைக்கு மதுகுடிப்போர் சங்கம் அட்வைஸ்!

Tamilselvan
தமிழ்நாடு மதுப்பிரியர்கள் சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வருகிறார். தற்போது காவல்துறைக்கு அறிவுரை கூறும் வகையில் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “சாத்தான்குளம் சாவுகளும் முன்னாள் எம்.பி....

என்ன நடக்கிறது தமிழகத்தில்? இரவோடு இரவாக 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

Tamilselvan
சென்னை: தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் சூழலில் இந்த 39...

கொரோனா மருந்துன்னு நாங்க எப்ப சொன்னோம்? பதஞ்சலியின் அந்தர் பல்டி

Tamilselvan
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல் ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்தார். கொரோனில் மற்றும் ஸ்வசரி என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்து மருத்துவ ரீதியிலான சோதனையில் 100%...