Newsu Tamil

July 2020

திருவள்ளூரில் மேலும் ஒரு பெரியார் சிலை சேதம்

Tamilselvan
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு வந்த பாசிச பயங்கரவாதிகள் பெரியாரின் மார்பளவு வெண்கல சிலையின் முகம் மற்றும் கண்ணாடியை...

“எனக்கு அச்சுறுத்தல் இருந்தது”-EIA வை எதிர்த்ததால் பாஜகவினரால் மிரட்டப்பட்ட பெண் பேச்சு

Tamilselvan
EIA 2020 எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்தச்சட்ட வரைவு மார்ச் 22, 2020 ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தினால் வெளியிடப்படுள்ளது. EIA 2020 சூழலியல் பாதுகாப்பை...

அதிகார போதையில் ஆடிக்கொண்டிருக்கும் பா.ஜ.க .!

Abdul Rajak
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொரோனா கால ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி சிஏஏ மற்றும் காஷ்மீர் பிரச்சனைகளை எதிர்த்து எதிர்த்து போராடிய  சமூக ஆர்வலர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும், அறிஞர்களையும், இயக்க நிர்வாகிகளையும் தொடர்ந்து...

மாரிதாசுக்கு எதிராக நியூஸ் 18 வழக்கு… வாயை மூட சொன்ன ஐகோர்ட்

Tamilselvan
மக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்களை மிரட்டும் வகையில் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக நியூஸ் 18 குற்றம்சாட்டி இருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நியூஸ் 18...

ஒரு நாள் மழைக்கு தாங்காத சென்னை… மிதந்த கார்கள்..!

Tamilselvan
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது....

OBC இட ஒதுக்கீடு தீர்ப்பு – பாஜகவின் இரட்டை வேட பொய் அம்பலம்!

Tamilselvan
OBC இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விவாதங்களில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் OBC இடஒதுக்கீட்டிற்கு...

வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தமிழகம் அழைத்து வருவது எப்படி?

Tamilselvan
சென்னை: ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, தமிழகத்தில் பணியாற்றிய சுமார்...

பெரியார் நீர் வீழ்ச்சியில் “பெரியார்” பெயர் மீது காவிச்சாயம் பூச்சு

Tamilselvan
தமிழகத்தில் தொடர்ந்து பல இடங்களில் பெரியார் சிலையை சேதப்படுத்தும் வேலைகளிலும், இழிவுபடுத்தும் செயல்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கும்பல் ஈடுபட்டு வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டது...

சென்னை விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Tamilselvan
சென்னை தியாகராயர் நகரில் ஆர்.எஸ்.எஸின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் சேகர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இன்று மாலை அவர் தனது...

போலீஸ் தாக்கி ஒருவர் இறந்ததாக புகார்!

Tamilselvan
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சண்முகம். இவரை பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். போலீஸ் தாக்கிய இரண்டு...