Newsu Tamil

June 18, 2020

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினரான இந்தியா .! பிரதமர் மோடி தான் காரணமா .?

Abdul Rajak
இந்தியா தனது 75 ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேலையில்  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்க விரும்பியது. 192 ல் 184 வாக்குகள் வித்தியாசமான பெரும்பான்மையுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு நிரந்தரமில்லா உறுப்பினர்களில்...

வேலூர் இனி வீலூர் அல்ல… கோவை மக்களுக்கும் ஆறுதலான செய்தி!

Tamilselvan
தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டுள்ளது. உதாரணமாக COIMBATORE என்று உள்ளதை இனி KOYAMPUTHTHOOR எனவும், VELLORE என்று உள்ளதை VEELOOR என்றும் மாற்றப்பட்டது....

சீன அதிபருக்கு பதில் வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்

Tamilselvan
லடாக் எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் மட்டுமின்றி வரலாற்று...

டெல்லிக்கு நடைபயணம் செல்ல முயன்ற சிறுபான்மை காங்கிரஸ் மாநிலத் தலைவர் கைது..!

Abdul Rajak
வாணியம்பாடியில் இருந்து நடை பயணத்தைத் தொடங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் இறையாண்மையை சிதைத்து விட்டதாக குற்றம் சாட்டிய தமிழ்நாடு...

10-ம் வகுப்பு மதிப்பீடு… முன் வைத்த காலை பின்வைத்த தமிழக அரசு

Tamilselvan
கொரோனா தீவிரமாக தமிழகத்தில் பரவி வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு பிறகு, தமிழக அரசு 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை...

மிகவும் வித்தியாசமான 3டி என்ற புதிய வகை கிரிக்கெட் போட்டி அறிமுகம்

Tamilselvan
3டி என்ற புதிய வகை கிரிக்கெடை தென் ஆப்பிரிக்கா அறிமுகம் செய்துள்ளது. ஜூன் 27 அன்று சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் கிங்பிஷர்ஸ், காக்ஸ் ஈகிள்ஸ் என மூன்று அணிகள் விளையாட உள்ளன....

எந்த போன் எடுத்தாலும் ₹4,500… KRYPTON என்ற போலி நிறுவனம் தொடங்கி மோசடி

Tamilselvan
கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் பிழைப்பு இன்றி தடுமாறி வரும் நிலையில், மோசடிக்காரர்கள் மட்டும் புதிது புதிதாக யோசித்து மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். அதுவும் இணையதளத்தை மையப்படுத்தி நடக்கும் மோசடி தொடர்ந்து பல வகைகளில்...

மணிப்பூரில் கவிழ்கிறதா பாஜக ஆட்சி .?அதிர்ச்சியில் அமித்ஷா .!

Abdul Rajak
மணிப்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக பிரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாஜக கட்சியிலிருந்து சுபாஷ்சந்திரா சிங், டிடி.ஹகோகிப் மற்றும் சாமுவேல் ஜின்டாய் ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று...

சீன போனை பயன்படுத்தி சீன பொருட்களை புறக்கணிக்க ஸ்டேட்டஸ் போடும் புத்திசாலிகள்!

Tamilselvan
லடாக் எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் , சிலர் மோடி...