Newsu Tamil

June 15, 2020

சிறை போல் செயல்படும் தனிமை முகாம்… உணவுக்கு ரூ.1,000 வசூல்

Tamilselvan
வண்டலூர் அடுத்த வி.ஐ.டி கல்லூரியில் கொரோனா தடுப்பு மையம் சிறைச்சாலை போல் செயல்படுவதாகவும், விமான பயணிகளுக்கு வெளி உணவு விடுதிக்குள்ளாக கொண்டுவந்து தர கல்லூரி பணியாளர்கள் மூலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக புகார்...

பாஜக மாநில தலைவருக்கு கொரோனா… தொடர்பில் இருந்த பாஜகவினர் எங்கே?

Tamilselvan
பாஜக மாநில தலைவருக்கு கொரோனா-கட்சி தலைமை அலுவலகம் மூடல்; தொடர்பில் இருந்தவர்கள் வெளியே சுற்றுவதால் பொதுமக்கள் பீதி. புதுச்சேரி மாநில பாஜக தலைவருக்கு ரத்னவேல். இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர், கதிர்காமம்...

தனிமை முகாமா? கொலை கூடமா? மலேசியாவில் இருந்து திரும்பியவர் துடிதுடித்து மரணம்

Tamilselvan
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் வி.ஐ.டி கல்லூரியில் உள்ள மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பிய 500-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த முகாமில் மலேசியாவில் இருந்து திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த...