Newsu Tamil

June 2020

மருந்து வாங்க சென்றவர் மீது தாக்குதல்… போலீசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Tamilselvan
ஊரடங்கு மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வது ஏன் என நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில்...

இஸ்லாமியர்கள் கொரோனா பரப்பியதாக வதந்தி… பாஜக மாநிலத் தலைவர் மீது புகார்

Tamilselvan
முஸ்லிம் (தப்லிக்) சமூகத்தின் மீது அவதூறு பரப்பி வரும் பாஜக மாநில தலைவர் முருகன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட சென்னை ஆட்சித் தலைவர், தமிழக டிஜிபி, சென்னை பெருநகர காவல்...

மாஜிஸ்ட்ரேட்டை இழிவுபடுத்திய விவகாரம் – தூத்துக்குடி எஸ்.பி காத்திருப்போர் பட்டியலில் வைப்பு .!

Abdul Rajak
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரியிகள் போலீசாரின் லாக் அப் தாக்குதலினால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையானது, கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. நேற்று (28/06/2020)...

அவர் கிட்ட ஏன் பேட்டி எடுத்தீங்க..? PTI செய்தி நிறுவனத்தை மிரட்டும் பாஜக அரசு

Tamilselvan
இந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா எனப்படும்(PTI) உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள செய்திகளை சேகரித்து ஊடகங்களுக்கு வழங்குவது PTI-இன் பணி. இதற்காக ஊடகங்கள் பி.டி.ஐ. நிறுவனத்துக்கு சந்தா வழங்கும்....

சீன ஆப்களுடன் லட்சக்கணக்கான இந்தியர்களின் வேலைக்கு ஆப்பு வைத்த பாஜக அரசு

Tamilselvan
சீனாவின் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இன்று சீனாவின் 59 செல்போன் ஆப்களை செய்துள்ளது...

“உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது” என மேஜிஸ்திரேடை மிரட்டிய சாத்தான்குளம் போலீஸ்

Tamilselvan
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் இலவச செல்போன் தராததால் குறிவைத்து அவர்களை போலீஸ் சிறையில் வைத்து கொன்ற சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில்...

தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினரை தாய் நாடு அனுப்பாதது ஏன்? – உச்சநீதிமன்றம்

Tamilselvan
டெல்லி: கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீன் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் 900 பேர் மீண்டும் இந்தியா வருவதற்கு நிரந்தர தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம்...

சீனாவிடம் கோடிக்கணக்கில் வாரிக்குவித்த சௌகிதார் மோடி .!

Abdul Rajak
சீன இராணுவத்தினர் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜக வின் தொண்டர்கள் முதல்...

தந்தை, மகன் கொலை பின்னணியில் உள்ள “காவல் நண்பர்கள்” படையில் RSS ஆதிக்கம்

Tamilselvan
Friends of police என்ற ஒரு பிரிவு ஏறத்தாழ இருபது வருடங்களாக காவலர்களுக்கு களத்தில் உதவி செய்கிறது. குறிப்பாக இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை மூன்று மணிவரை சாலையில் இவர்கள் நின்றுகொண்டு, பயணம் செய்பவர்களை...

17 வயது மாணவி பாலியல் படுகொலை… மலைவாழ் இனம் என்பதால் மறைத்த மீடியாக்கள்

Tamilselvan
தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் கங்காபிஷன் பஸ்தியை சேர்ந்தவர் அசோக் பிரசாத். இவரது மூன்றாவது மகளான தேவிகா பிளஸ் டூ ( இன்டர்மீடியட் ) முடித்து இந்த ஆண்டு டிகிரியில் சேர்ந்து கல்லூரிக்கு...