Newsu Tamil

November 7, 2019

குதிரை பேரம் நடத்த திட்டமிடும் பாஜக? – 5 ஸ்டார் ஓட்டலில் தஞ்சமடையும் சிவசேனா MLA-க்கள்..?

Raja
பாஜக உடனான மோதலால் தங்கள் எம்எல்ஏக்ளை காப்பாற்ற அவர்களை நட்சத்திர ஓட்டலில் கொண்டு போய் மறைத்து வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியைமைக்க பாஜகவுக்கு 24 மணி நேரம் மட்டுமே கெடு உள்ளது....