Newsu Tamil

November 4, 2019

வெங்காயம் பதுக்கினாலோ அதிக விலைக்கு விற்றாலோ நடவடிக்கை – அரசு எச்சரிக்கை

Tamilselvan
வெங்காய விலை உயர்வு குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10 பெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும்,...

சிறை சாப்பாடுக்காக இப்ராஹிம் எனக்கூறி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சந்தோஷ் வாக்குமூலம்

Tamilselvan
நேற்றைய தினம் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட ஒருவர் இப்ராஹிம் என தன்னை அறிமுகம் செய்துள்ளார். மேலும், ஈரோடு ரயில் நிலையத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தெரிவித்து இணைப்பினை துண்டித்தார். இதனால்,...

நோ ப்ராப்ளம்… FIR இருந்தாலும் பாஸ்போர்ட் எடுக்கலாம்!

Tamilselvan
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக மதுரை பாஸ்போர்டு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பம் காவல்துறையின் சரிபார்ப்பிற்கு சென்றபோது பிரபாகரன் மீது கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது...

திருக்குறளில் இந்து கடவுள்கள் பெயர் இருப்பதாக பதிவிட்ட எச்.ராஜா.. உண்மை என்ன?

Tamilselvan
தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும்...

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை மரணிக்க காரணமான நாகராஜ் கைது

Tamilselvan
சென்னை கொருக்குப்பேட்டை அடுத்த கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மூன்று வயது மகன் அபினேஷ்வரனுடன் தண்டையார்பேட்டையில் இருந்து கொண்டித்தோப்புக்கு கொருக்குப்பேட்டை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார் கோபால். அப்போது மீனாம்பல் நகர் மேம்பாலத்தின்...

சுடிதாரில் சசிகலா – வைரலாகும் புகைப்படம்

Tamilselvan
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சுடிதார் உடை...

“காங்கிரஸ் கொண்டுவந்த எல்லாத்தையும் திரும்பப்பெறும் மத்திய அரசு NEET-ஐயும் திரும்ப பெறலாமே..” – ஐகோர்ட் ‘நச்’ கேள்வி

Raja
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வாயடைக்க வைத்தார். நீட்...

இந்திய தலைநகரின் மூச்சுக்குழாய் அடைபட்டுக் கிடக்க 7 முக்கிய காரணங்கள்

Tamilselvan
தலைநகர் டெல்லியில் கடந்த 2 வாரங்களாக காற்று மாசு ஏற்பட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகி உள்ளனர். பனி காலத்தின் தொடக்கத்தில் டெல்லியில் காற்று மாசு ஏற்படுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாகி வருகிறது.காற்று...

“திருவள்ளுவர் சிலைக்கு சாணி” அடித்து அவமதிப்பு… – தஞ்சையில் பரபரப்பு..!

Raja
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து பட்டை அடித்துவிட்டு...

ஒருவாரத்துக்குள் அடுத்த சம்பவம்: சுஜித் போல் 50 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமி

Tamilselvan
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் தீவிர போராட்டத்துக்கு பின் உயிரிழந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், ஆழ்துளை கிணற்றுக்கு...