Newsu Tamil

October 28, 2019

ப.சிதம்பரத்துக்கு என்ன ஆச்சு… டெல்லியில் பரபரப்பு!

Tamilselvan
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னால் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் உடல் நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திகார் சிறையில் உள்ள ப.சி. திடீரென...

சுஜித் போல் இந்த குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து… கண்டுகொள்வாரா விஜயபாஸ்கர்?

Tamilselvan
2 வயது குழந்தை சுஜித்தை மீட்க தமிழகமே மன்றாடிக்கொண்டிருக்கிறது. ஊடகங்கள் அந்த செய்தியை கடந்த 4 நாட்களாக 24 மணிநேரமும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த 4 நாட்களாக தமிழக அரசு மருத்துவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்....

சுஜித்தை நானே காப்பாற்றி இருப்பேன்… படிச்சு படிச்சு சொன்னோம், யாரும் கேட்கல – குமுறும் சிறுவன் மாதேஷ்

Tamilselvan
சிறுவன் சுஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தான். செய்தியாளர் ஒருவர் அந்த சிறுவனிடம், இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ...

சென்னையில் தீபாவளி பட்டாசுகளால் அபாய கட்டத்தை எட்டிய காற்றுமாசு

Tamilselvan
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகளமாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி சென்னையில் கடந்த 2 நாட்களாக பக்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இன்று பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் கடந்த...

சுஜீத்தின் தந்தையை விமர்சனம் செய்யும் உத்தமர்களே… இதை படிங்க!

Tamilselvan
சில வாரங்களுக்கு முன்…. பேனர் விழுந்ததால் நிலைதடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழ பின்னால் வந்த லாரி சுபஸ்ரீ மீது ஏறியது. இரத்தம் வழிய சுபஸ்ரீ உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். மருத்துவமனை அருகில் தான் இருக்கிறது, ஆனால்...

ஆட்சி அமைப்பதில் போட்டி… 50-50 கேட்கும் சிவசேனா..! – ஆளுநரை தனித்தனியே சந்திக்க ப்ளான்..!

Raja
மகாராஷ்டிரத்தை ஆட்சி செய்யப் போவது யார் என விவகாரத்தில் இழுபறி நீடித்து வருவதால் ஆளுநரை பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியே சந்திக்க முடிவு செய்துள்ளன. மகாராஷ்டிரத்துக்கும் ஹரியானாவுக்கும் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஹரியாணாவில்...

#SaveSujith “இனியும் முடியுமா என தெரியவில்லை” – ஷாக் கொடுக்கும் விஜயபாஸ்கர்

Raja
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணியில் இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறோம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “பாறைகள்...

சுஜித்தை மீட்க முடியாத நமக்கு நிலவில் வீடு எதற்கு? கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சரமாரி கேள்வி

Tamilselvan
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுநாயக்கப்பட்டியில் சுஜித் என்கிற 2 வயது குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிக் கொண்டது. படுகுழியில் சிக்கியுள்ள குழந்தையை 3வது நாளாக மீட்க முடியாமல் தமிழக அரசு திணறி...