Newsu Tamil

October 22, 2019

பிராமணர்களுக்கு மட்டும் வீடு என விளம்பரம்… கடும் எதிர்ப்பால் அனைவருக்கும் வீடு என அறிவிப்பு

Tamilselvan
ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெஷ்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி ரெங்கா சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என்ற விளம்பரம் 20.10.2019 இந்து தமிழ் செய்திதாளில் வந்துள்ளது. இதில் சொகுசு அடுக்குமாடி...

விவாதத்தில் பொய் சொன்ன சீமான்… மோடியை புகழ்ந்து பிரச்சாரம் செய்த வீடியோ

Tamilselvan
புதிய தலைமுறை நடத்திய விவாத நிகழ்ச்சியில் நெறியாளர் “மும்பைக்கு சென்று பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டது உண்மையா?” என சீமானிடம் கேட்கிறார். அதற்கு சீமான் “பி.ஜே.பி வேட்பாளர்னு சொல்றது பைத்தியக்காரத்தனம். தமிழ்செல்வன் என்னும்...

ப.சிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின்… ஆனால் சிறையில் தான் இருப்பார்

Tamilselvan
ஐ. என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம். இதையடுத்து அவரை டெல்லி...

கனடா பிரதமர் தேர்தலில் தமிழர்களுக்கு பிடித்த ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி

Tamilselvan
கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல்ஸ் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, புதிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின்...

“வங்கிகள் இணைப்பால் வேலை பறிபோகும் அபாயம்” : இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Raja
வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக குறைக்கப்படும்” என்று...

கனமழை எதிரொலி: இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டங்களுக்கு தான்..!

Raja
கனமழை காரணமாக சில மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழையுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

தீபாவளிக்கு எதுவும் விக்கல… தி.நகரில் காத்து வாங்கும் கடைகள்; கதறும் வியாபாரிகள்

Tamilselvan
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை தி.நகரில் ஜவுளி மற்றும் இதர பொருட்களை வாங்க வரும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மக்கள் கூட்டம் மிகக்குறைவான அளவிலேயே இருப்பதாக...