Newsu Tamil

September 2019

எச்.ராஜாவை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய திமுக,அதிமுகவினர்..! – கடலூரில் பரபரப்பு..!

Raja
கடலூர் மாவட்டத்தில் எச்.ராஜாவிற்கு எதிராக திமுக, அதிமுக வினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கண்டன போஸ்டர் அடித்து ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அரியநாச்சி என்னும் கிராமத்திற்கு...