More

  Daily Archives: Dec 0, 0

  பாஜகவின் தொப்பி அணியாததால் மாணவிக்கு பாலியல் தொல்லை… புகாரளித்ததால் கல்லூரியிலிருந்து இடைநீக்கம்

  உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து ஆக்ராவுக்கு கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, 55 மாணவர்கள் 4 ஆசிரியர்கள் என மொத்தம் 59 பேர் கல்வி சுற்றுலா சென்றிருக்கின்றனர். இதில் பேருந்தில் பயணித்த...

  “8 வழிச்சாலை திட்டத்தை நிறுத்தியது நான், புகழ் மட்டும் அன்புமணிக்கா?” – கொதிக்கும் விவசாயி

  மத்திய மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளவிருந்த 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அண்மையில் தடைவிதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இந்த வெற்றிக்கு பாமக இளைஞரணி தலைவர் தான் காரணம் என்றும், அவருக்கு...

  ட்ரான்ஸ்லேசன் தங்கபாலுவை கழற்றிவிட்ட காங்கிரஸ்… ராகுல் காந்திக்கு புதிய மொழி பெயர்பாளர்

  ராகுல்காந்தி கடந்த மாதம் தமிழகம் வந்த போது அவரது பேச்சை தமிழகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மொழிபெயர்த்தார். அவர் ராகுல் பேசியதற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத வகையில் அனைத்தையும் பிழையாக மொழிபெயர்ப்பு...

  பகுஜன் சமாஜுக்கு போட்ட ஓட்டு பாஜகவுக்கு விழுந்ததால் பரபரப்பு

  -File image நேற்று மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது. அப்போது உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தஸ்லீம் அஹமது என்ற வாக்காளர் ஒருவர் பகுஜன் சமாஜ்...

  நாணயம் இழந்த தேர்தல் ஆணையம்

  'அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடியோ வடிவில் சொல்லப்பட்டு வந்ததுபோல், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஓட்டு மிஷினுக்குள் ஏதோதோ தில்லுமுல்லு செய்து வைத்திருக்குமோ பா.ஜ.க..?' என்ற அச்சம், எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அதிகரித்துள்ளது. அவர்களின் அச்சத்திற்கும்...

  பெண்கள் மீதான திமுகவின் தாக்குதலுக்கு மமக மாநில அமைப்பு செயலாளர் கண்டனம்

  மத்திய சென்னை தொகுதியில் அமமுக கூட்டணி சார்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று அண்ணா நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் 5 பேர்...

  அமமுக வேட்பாளர்கள் பெயரில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் போலி சுயேட்சைகள்

  தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கு, குக்கர் உள்பட ஏதோ ஒரு பொதுச் சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், குக்கர் சின்னம் வழங்காமல், பரிசுப் பெட்டியை அக்கட்சிக்கு ஒதுக்கினர். ஆனால், அ.ம.மு.க வேட்பாளர்களின் பெயரைக்...

  டிகிரி முடிக்காத மத்திய அமைச்சர்… சென்ற தேர்தலில் பொய் சொன்னது அம்பலம்

  அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிரிதி இரானி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் அவர் தனது வேட்பு மனுவில் 1991-ல்...

  Stay on op - Ge the daily news in your inbox