More

    Daily Archives: Dec 0, 0

    2 கேள்வி தான்… பதிலளிக்க முடியாமல் நேர்காணலை நிறுத்திய தமிழிசை

    தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு எதிர்ப்புகளை மீறி பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பிரச்சார மேடையிலேயே IBC தமிழ் செய்தியாளரின்...

    ஊடகங்கள் எங்களை புறக்கணிக்கப்பதால் கோபம் வருகிறது – சீமான் வேதனை

    மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சில நாள்களில் நடைபெற உள்ளது. இதில் தனியாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களுக்காகத் தமிழகமெங்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது விகடனுக்கு...

    ராகுல் காந்தியா? ராஜீவ் காந்தியா?… மோடியா? மன்மோகனா? – கன்பியூஸ் ஆன ஜவாஹிருல்லா

    இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

    எத்தனை பாலியல் குற்றங்கள் நடந்தாலும் பரவாயில்ல… அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க – பிரேமலதா

    -File picture மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேமுதிக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார்....

    சிக்கினார் பொன்னார் – குமரியில் தாமரை சின்னத்துடன் 10 ஆயிரம் டோக்கன்கள் பறிமுதல்

    தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வரும் தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்க பணம், தங்கம், வெள்ளி பொருட்களை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் உரிய...

    நடிகர் விஜய் டயலாக் பேசி வாக்கு சேகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கரூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தி.மு.க பொய்யான தேர்தல் அறிக்கையை அறிக்கையை...

    360 இந்திய கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது பாகிஸ்தான்

    தண்டனைக் காலம் முடிந்து, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 360 இந்திய கைதிகளை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய அந்நாடு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 29 இடையிலான காலக்கட்டத்தில் 3...

    ராகுலுக்கு செக் வைக்கும் மம்தா பானர்ஜி… திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என பேச்சு

    மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையில் புதிய அரசு அமையும் என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், அலிப்பூர்தார் மாவட்டத்தில்...

    Stay on op - Ge the daily news in your inbox