Newsu Tamil

Raja

கொரோனா தடுப்பு மருந்தில் முதல் “சக்சஸ்”.. – உலக நாடுகளை ஈர்த்த ரஷ்யா..!

Raja
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யா முழுமையாக செய்து முடித்து உள்ளது. உலகிலேயே முதல்முறையாக இந்த தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று முழுமையாக...

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள்… வெடித்தது போராட்டம்

Raja
இஸ்ரேலில் அந்த நாட்டு மக்கள் பிரதமருக்கு எதிராக போராடி வருவதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் முடக்க நிலையால் வேலையிழந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க...

சென்னையை விட மதுரையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..! – சு. வெங்கடேசன் எம்.பி-யின் அதிரவைக்கும் தகவல்

Raja
மதுரையில் கொரோனா மரணங்கள் அதிகமாவதற்கு காரணம் என்னவென்று மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தமிழக முதல்வரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் தொற்றால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 3000 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 24...

கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

Raja
தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முந்தைய...

திருப்பதி வேத பாடசாலையில் 5 மாணவர்களுக்கு கொரோனா.. – 470 பேர் தனிமை..!

Raja
இந்து தமிழ் செய்தி: ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வேதபாட சாலையில் தங்கி படிக்கும் 470 மாணவர்களில், 5 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்தது. இதையடுத்து, மாணவர்கள் தனி விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஊரடங்கு அமலில்...

தொடர் வதந்தி எதிரொலி: வாட்சப்பில் அதிரடி மாற்றம்..?

Raja
வாட்சப் தகவல்களை அனுப்ப புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரசை வைத்து ஆதரமற்ற தகவல்களின் மூலம் அதிகமாக வதந்திகளும், மத வெறுப்பு பிரச்சாரங்களும் தலைதூக்கியுள்ளதாக இந்தியா முழுவதும் புகார்கள் எழுந்தது. குறிப்பாக...

நடுவானில் ஆபத்தான நிலையில் சிக்கிய இந்திய விமானம்..! – 150 உயிர்களை காப்பாற்றிய பாகிஸ்தான்..!

Raja
நடுவானில் மின்னல் தாக்கி தடுமாறிய இந்திய விமாத்தை பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பூரில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கர் சென்ற இந்திய விமானம் ஒன்று, பாகிஸ்தான் எல்லையையொட்டிய சிந்து...

டெல்லி JNU மாணவர்கள் மீது தடியடி..! – தொடரும் கைது படலம்.. மெட்ரோ ரயில்கள் மூடல்..!

Raja
டெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் எல்லோ லைன் வழித்தடத்தில் செயல்படும் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. டெல்லியில் JNU-வில் ஹாஸ்டல் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் ஆயிரக்கணக்கான பேர்...

“விபத்தில் இறந்தார் காந்தி” – அரசுப் பள்ளி விழாவில் அட்டூழியம்..!

Raja
மகாத்மா காந்தி ஜனவரி மாதம் 30-ம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் விபத்துசார்ந்த காரணங்களால் மரணத்தை சந்தித்ததாக ஒடிசா அரசுப் பள்ளி கைப்பிரதியில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி 1948 ஆம்...

உதயமான 5 புதிய மாவட்டங்கள்..!கலெக்டர்களை நியமித்தது தமிழக அரசு..!

Raja
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில்...