Newsu Tamil

Abdul Rajak

மும்பையில் உள்ள அம்பேத்கரின் வீட்டின் மீது தாக்குதல் .!

Abdul Rajak
மும்பை தாதரில் பெரும் பணக்காரர்களும், அதிகார வர்க்கமும் வாழும் பகுதியில் வீடு வாங்கியே தீருவது என்று சவால்விட்டு டாக்டர் அம்பேத்கர் வாங்கிய வீடு ராஜ்க்ருஹா இல்லம். இங்கு 7.7.20 அன்று அடையாளம் தெரியாத ஆண்கள்...

20 லட்சம் விவசாயிகளின் தலையில் மண்ணை வாரிப் போடும் மோடி அரசு .!

Abdul Rajak
விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்து கூடாது என்று மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள 2020...

கொரோனா மதத்துவேச கருத்துக்களை பரப்பிய 86 மதவெறியர்கள் கைது .!

Abdul Rajak
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மத ரீதியான பொய் தகவல்களை இணையதளங்களில் வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அச. உமர்...

யோகி சாமியாரின் சித்து விளையாட்டு – ஆவிகள் குறித்த படிப்பு துவக்கம் .!

Abdul Rajak
யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஆவிகள் குறித்த சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட உள்ளது. ஆவிகள் குறித்த நம்பிக்கை இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ளது. இவற்றை ஆயுர்வேதத்தின்...

ஊரடங்கு வேலையின்மை – உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி .!

Abdul Rajak
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில், வேல்முருகன் – கயல்விழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். வேல்முருகன் மதுரையில் உள்ள தங்க நகை பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நாடெங்கிலும் கொரோனா வைரஸ்...

சென்னைக்கு புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்பு .!

Abdul Rajak
சென்னை பெருநகர காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பொறுப்பு வகித்த ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுப்பில்...

மாஜிஸ்ட்ரேட்டை இழிவுபடுத்திய விவகாரம் – தூத்துக்குடி எஸ்.பி காத்திருப்போர் பட்டியலில் வைப்பு .!

Abdul Rajak
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரியிகள் போலீசாரின் லாக் அப் தாக்குதலினால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையானது, கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. நேற்று (28/06/2020)...

சீனாவிடம் கோடிக்கணக்கில் வாரிக்குவித்த சௌகிதார் மோடி .!

Abdul Rajak
சீன இராணுவத்தினர் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜக வின் தொண்டர்கள் முதல்...

பிளாஸ்மா சிகிச்சை – கொரோனாவிலிருந்து மீண்ட சுகாதாரத் துறை அமைச்சர் .!

Abdul Rajak
டெல்லியில் கரோனா பாதிப்பு கடந்த இருவாரகாலமாக அதிகரித்துவரும் சூழலில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் காய்ச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் தென்பட்டதால், ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ஏற்கனவே டெல்லி...

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை – திருநெல்வேலியில் பரபரப்பு

Abdul Rajak
திருநெல்வேலியில் புகழ்பெற்ற அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற அல்வா கடை( இருட்டு கடை) 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு...