Newsu Tamil
வரலாறு

ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து நுழைந்தவர்கள் – ஜக்கி வாசுதேவ். !

ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து தான் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அதாவது ஆரியர்கள் படையெடுப்பாளர்கள. இந்திய பூமி திராவிட மக்களின் தாய் பூமி. திராவிடர்களின் தாய் மொழி தமிழ் மொழி. எந்த விதத்திலும் சமஸ்கிருத கலப்பு இல்லாதது தமிழ் மொழி. இந்தியாவின் அழகு மற்று சுற்றுப்புற சூழல், இயற்கை வளம், சிதோஷ்ணம் ஆரியர்களை வியப்பில் ஆழ்த்தி விட்டதால் அவர்கள் இந்தியாவில் தங்கி விட்டார்கள். இந்த திராவிடர்களை ஆரியர்கள் ராக்ஷர்கள் என்று அழைத்து கொன்றார்கள்.
ஆகவே தான் திராவிடர்கள் தமிழ் நாடு, கர்நாடக, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா என பல பாகங்களிலும் பரவி வாழ்கின்றனர். திராவிட சமூகம் தான் விவசாயம் மற்றும் மண்வளம் சார்ந்த அனைத்தையும் பண்படுத்தி வந்தனர். சிறந்த ஒரு நாகரீகத்தை இந்தியாவில் கட்டமைத்தனர். தமிழர்கள் ராமலீலாவை கொண்டாடமாட்டார்கள். ராவண லீலாவை மட்டுமே கொண்டாடுவார்கள். தமிழர்கள் ஆரியர்கள் மற்றும் சமஸ்கிருதத்திற்கு எதிரானவர்களாக இருப்பதன் காரணம் இதுவேயாகும்.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: