Newsu Tamil
இந்திய செய்திகள்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமைதி வழிப் போராட்டம் .!

வேளாண் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக, இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இப்போராட்டத்தில் சிபிஐ(எம்), சிபிஐ, திமுக, ஆர்ஜேடி, ஏஏபி, சமாஜ்வாதிக் கட்சி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: